பாவம்..! காஷ்மீரை காப்பற்ற கிளம்பியவரை கம்பி எண்ண வைத்த ஆஸ்திரேலிய உளவுத்துறை…!
ஆஸ்திரேலியா மெல்போர்ன் நகரில் பிரபலமான பழையகார் விற்பனை நிலையம் ஒன்று உள்ளது. அதில் வேலை பார்த்து வருபவர் காலித் டெமிஸ்ஸா. இவர் ஆஸ்திரேலியாவின் மெசேஜ் பிளாட்பாரமான விக்கரில் 2019ல் முகம் தெரியாத நபருடன் பழகியுள்ளார். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); அப்போது தான் காஷ்மீர் மக்களை காப்பாற்ற விரும்புவதாகவும் அல்லாஹ்வின் திருப்பெயரால் காஷ்மீருக்காக போராட தயாராக இருப்பதாகவும் பேசியிருக்கிறார். பாவம் காலித்துக்கு தெரியாது தான்
Read More