Home > அரசியல்

பிஜேபி இளைஞரணி தேசிய செயலாளர் கைது..! கொதிக்கும் டெல்லி

6-5-22/15.11PM புதுதில்லி : சட்டத்தையும் காவல்துறையும் எப்படி தங்களுக்கு சாதகமாகவும் எதிர்க்கருத்து கொண்டவர்கள் மீது பயன்படுத்தவேண்டும் என்பதை எதிர்கட்சிகளிடமிருந்து பிஜேபி கற்றுக்கொள்ளவேண்டும் என பிஜேபி அடிமட்டத்தொண்டர்கள் தங்கள் குமுறலை வெளிப்படுத்தி வருகின்றனர். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அரசின் ஊழல் மற்றும் திறமையற்ற நிர்வாகம் ஆகியவற்றை தனது ட்விட்டர் பதிவின் மூலம் தொடர்ந்து அம்பலப்படுத்தி வருபவர் தஜிந்தர் பால் சிங்

Read More
bjp flag

அமித்ஷாவை புறக்கணித்த பிஜேபி எம்.எல்.ஏக்கள்..!

4-5-22/13.48PM பெங்களுர் : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இரண்டுநாள் பயணமாக கர்நாடகா வந்தடைந்துள்ளார். பிஜேபி எம்.எல்.ஏக்கள் மற்றும் எம்பிக்கள் சந்திப்பு மற்றும் மூத்த நிர்வாகிகளுடன் சந்திப்பு நடத்துவதோடு தொண்டர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் உரையாற்றுகிறார். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); கடந்த இரு தினங்களுக்கு முன்னர் பிஜேபி தலைவரான பி.எல்.சந்தோஷ் தலைமை மாற்றம் இருக்கும் என்றும் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்படலாம் எனவும் கூறியிருந்தார். அதற்கு

Read More

அனல் பறக்கும் குஜராத் அரசியல்..!மாஸ்டர் ப்ளான் அமித்ஷா…!

3-5-22/18.00pm குஜராத் : இந்த வருட இறுதியில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தற்போதே அரசியல்களம் அனல் பறக்க ஆரம்பித்துள்ளது. மமதா அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட தலைவர்கள் இப்போதே காய்களை நகர்த்த ஆரம்பித்துள்ளனர். அரவிந்த் கெஜ்ரிவால் வழக்கம்போல தனது திராவிட மாடல் வாக்குறுதிகளை அள்ளி வீச ஆரம்பித்துள்ளார். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); எப்பொழுதும் போல காங்கிரஸ் மூத்த நிர்வாகிகள் மற்றும் மூத்த தலைவர்களை

Read More

பிஜேபியில் உட்கட்சி பூசல்..? டென்ஷனான முதல்வர்

2-5-22/9.47AM கர்நாடகா : நேற்று மைசூருவில் நடைபெற்ற கர்நாடக பிஜேபி தலைவர்கள் சந்திப்பில் பிஜேபி தேசிய அமைப்புச்செயலாளர் பி.எல்.சந்தோஷ் உரையாற்றினார். அதில் கர்நாடகாவில் அடுத்த 2023 ல் வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலை குறிப்பிட்டு பேசியிருந்தது கர்நாடக அரசியலில் சர்ச்சையை கிளப்பியுள்ளது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); பிஜேபி மூத்தநிர்வாகிகள் மற்றும் தலைவர்கள் கூட்டத்தில் பேசிய சந்தோஷ் " கடந்த டெல்லி மாநகராட்சி கவுன்சில் தேர்தலில் தற்போதுள்ள

Read More

கொளுத்திப்போட்ட அஸ்ஸாம் முதல்வர்..! பரபரக்கும் எதிர்க்கட்சிகள்

1-5-22/9.47AM அஸ்ஸாம் : அஸ்ஸாமில் ஹிமந்தா பிஸ்வா சர்மா தலைமையிலான பிஜேபி அரசு ஆட்சி செய்து வருகிறது. ஹிமந்தா பதவியேற்ற நாள் முதல் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். வழிபாட்டுத்தலங்களை சுற்றிய ஐந்து கிலோமீட்டர் தொலைவிற்கு இறைச்சி விற்பனைக்கு தடைவிதித்து தனது அதிரடியை தொடங்கினார். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); மேலும் பழங்குடியின மக்களின் இடத்தை ஆக்கிரமித்து வன்முறையில் ஈடுபட்ட ஊடுருவல்காரர்களை அடக்கி மக்களிடம்

Read More

தன்மானத்திற்கு இழுக்கு..! திராவிட ஸ்டாக்கை கிழித்தெறிந்த டாக்டர் கிருஷ்ணசாமி

30-4-22/11.45AM சென்னை : தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தின் சார்பில் நடைபெற்ற மக்கள் விவாதமேடை நிகழ்ச்சியில் பங்குபெற்ற புதிய தமிழகம் கட்சி நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி திராவிட மாடல் பற்றிய தனது கருத்துக்களை ஆழமாக பதிவுசெய்தார். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); அவர் பேசியதாவது " அடுத்த பத்தாண்டுகளுக்கு மட்டுமல்லாமல் அடுத்த நூறாண்டுகளுக்கும் தமிழன் ஒருவன் முதலமைச்சராக வந்துவிடக்கூடாது என்பதற்க்காக பேசப்படும் சொல்லாடல் தான் திராவிட ஸ்டாக்.

Read More

வேடிக்கை பார்க்கும் திமுக..? பிஜேபி வெளியிட்ட அறிக்கை

29-4-22/14.10PM சென்னை : சமீப வருடங்களாக ஹிந்து தெய்வங்களை கொச்சைப்படுத்தியும் ஹிந்துக்களின் நம்பிக்கையை அவமதித்தும் திரைப்படங்கள் வீடியோக்கள் வெளியிடுவது வாடிக்கையாகி வருவதாக ஹிந்து அமைப்புகள் போர்க்கொடி தூக்கிவருகின்றன. இதனிடையே இடது சாரி சித்தாந்தம் கொண்ட ஒரு யூ ட்யூப் சேனலில் ஹிந்து தெய்வமான தில்லையம்பல நடராஜரை கொச்சைப்படுத்தி விஜய் என்பவன் ஒரு வீடியோ வெளியிட்டிருந்தான். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); அந்த வீடியோவுக்கு பலதரப்பிலிருந்து கண்டனக்குரல்கள்

Read More

அண்ணாமலையிடம் சிக்கப்போகிறதா அடங்கமறு அத்துமீறு க்ரூப்..?

25-4-22/11.27AM சென்னை : விடுதலைச்சிறுத்தைகள் கட்சி அதிமுக திமுக மக்கள்நல கூட்டணி என கொள்கையில்லாமல் பல இடங்கள் அடைக்கலம் தேடி ஒருவழியாக தற்போது திமுகவில் அடைக்கலம் ஆகியிருக்கிறது. அரசியலில் இன்னொரு மதிமுக என விசிக அரசியல் விமர்சகர்களால் செல்லமாக அழைக்கப்பட்டு வருகிறது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); இதனிடையே திருமாவின் ஆதரவாளர் என கூறிக்கொள்ளும் சங்கத்தமிழன் என புனைபெயர் கொண்ட ஒருவர் தமிழக பிஜேபி தலைவர்

Read More

அண்ணாமலை பஞ்ச்..! ஆடிப்போன உதயநிதி

23-4-22/16.48PM சென்னை : தமிழக பிஜேபி தலைவர் அண்ணாமலை எதிர்கட்சியினரை விமர்சிப்பதில் தனக்கென ஒரு பாணியை வகுத்துவைத்துள்ளார். தமிழக திமுக அமைச்சர்கள் உட்பட சில அரசியல் கட்சித்தலைவர்கள் கூட சமீபகாலமாக அண்ணாமலையை விமர்சிப்பதை நிறுத்திக்கொண்டுள்ளனர். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); இதனிடையே சமீபத்தில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனது காரில் ஏறுவதற்கு பதிலாக அருகே நின்றுகொண்டிருந்த உதயநிதிஸ்டாலினின் காரில் என்ற சென்றார். பாதுகாப்பு அதிகாரிகள்

Read More

உத்தரகாண்ட் அரசியலில் திடீர் திருப்பம்..! பிஜேபி எம்.எல்.ஏ ராஜினாமா

21-4-22/12.29PM உத்தரகாண்ட் : உத்தரகாண்ட் மாநிலம் சம்பாவத் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் கைலாஷ் சந்திர கஹடோரி. இவர் தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); உத்தரகாண்ட் சட்டசபை சபாநாயகர் ரித்து கந்தூரியிடம் இன்று காலை தனது ராஜினாமாவை கைலாஷ் அளித்ததாக மாநில பிஜேபி தலைமை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சமீபத்தில் நடந்துமுடிந்த சட்டமன்ற தேர்தலில் பிஜேபி வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியை

Read More