Home > விளையாட்டு

அங்க உனக்கென்ன பேச்சு!! காரணம் என்ன தெரியுமா? விராட் – கம்பீர் இடையே மைதானத்தில் மோதல்!! வீடியோ

நேற்று மே 1 ஆம் தேதி நடந்த ஐபிஎல் போட்டியில் பெங்களூரு அணியும் லக்னோ அணியும் மோதினர். லக்னோவில் நடைபெற்ற இந்த போட்டியில் மைதானம் பந்து வீசிற்க்கு சாதகமாக இருந்ததால் . முதலில் பேட் செய்த பெங்களூரு அணி 126 ரன்கள் மட்டுமே அடித்தது. ஆனால் சிறப்பாக பந்து வீசிய பெங்களூரு அணி லக்னோ அணியை 108 ரன்களுக்கு ஆள் அவுட் செய்து 19.5 ஓவரில் வெற்றியை தன்வசப்படுதியது பெங்களூரு அணி. ஏற்கனவே

Read More

Live.. தோனி என்ன சொன்னார் தெரியுமா ?? அதிர்ச்சியில் ரசிகர்கள்

இன்று 2 மணியளவில் சமூக வலைதளங்களில் நேரலையில் வந்த கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனி ஓரியோ பிஸ்கட்டுகளை ‘முதல் முறையாக’ இந்தியாவில் அறிமுகப்படுத்தினார். இன்று 2 மணிக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிடப்போவதாக நேற்றைய தினம் தனது சமூகவலைதள பக்கங்களில் பதிவு ஒன்றை தோனி பதிவிட்டிருந்தார். இதனையடுத்து அது என்ன அறிவிப்பாக இருக்கும் என பல்வேறு ஊகங்கள் வெளியாக தொடங்கிவிட்டன. அவர் ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிக்கப்போகிறாரா என்ற கேள்விகளும்

Read More

ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் பதக்கம்..!

பளு தூக்குதலில் இந்தியாவுக்கு இரண்டாவது முறையாக பதக்கத்தை வாங்கி கொடுத்திருக்கிறார் மீராபாய் சானு. முதல் பதக்கத்தை பெற்றுத் தந்தவர் கர்ணம் மல்லீஸ்வரி ஆவார். மீராபாய் சானு 49கிலோ பளுதூக்குதல் பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்றெடுத்துள்ளார். மீராபாய் மொத்தமாக 202 கிலோ இருபிரிவாக தூக்கினார். (87kg snatch 115kg jerk) https://twitter.com/mygovindia/status/1424334064350236672 USAவை சார்ந்த ஜோர்டன் எலிசபத் டெலாக்ரூஸ் இரண்டாம் இடத்துக்கு மீராபாயுடன் சமபலத்துடன் மோதினார். சீனாவைசார்ந்த ஜிஹிஹூய் ஹோ முதலிடம் பெற்று தங்கப் பதக்கத்தை வென்றார். ...உங்கள்

Read More

ஒலிம்பிக்கில் அடுத்த பதக்கத்தை அள்ளிய இந்தியா..!!

டோக்கியோ ஒலிம்பிக்கில் இன்று நடைபெற்ற ஆண்களுக்கான மல்யுத்தப்போட்டியில் 57கிலோ பிரிவில் ரவி தாஹியா சில்வர் பதக்கம் வென்று சாதனை படைத்தார். பிரதமர் மோடி மற்றும் அசாம் முதல்வர் ஹிமந்தா உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆகியோர் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். https://twitter.com/ravidahiya60/status/1423954623740604421

Read More

இந்தியா அபாரம்..!! 2021க்கான ஒலிம்பிக்கில் தங்கபதக்கத்தை தட்டி தூக்கியது.!!

இந்தியாவின் நீரஜ் சோப்ரா ஆண்களுக்கான ஈட்டி எறிதல் பிரிவில் 87.58 மீட்டர் தூரம் எறிந்து புள்ளிகளின்படி முதலிடம் பிடித்தார். இதன் மூலம் 100 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா முதல் தங்க பதக்கத்தை வென்றிருக்கிறது. இந்த வரலாற்று சாதனையை நிகழ்த்திய நீரஜ் சோப்ராவை பிரதமர் மோடி உட்பட பல அரசியல் தலைவர்கள் பாராட்டி வருகின்றனர். இதுவரை ஒலிம்பிக்கில் ஒரே ஒரு தங்கப்பதக்கத்தை மட்டுமே பெற்றிருக்கிறது. அந்த முதல் தங்க பதக்கத்தை வென்றவர் துப்பாக்கி

Read More