இரு பிரிவினரிடையே கடும் மோதல்..! கிராமமே மதம் மாறப்பபோவதாக மிரட்டல்..!!
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோயில் அருகே தீயத்தூர் என்ற கிராமத்தில் இரு வேறு சமுதாயத்தினரிடையே ஏற்பட்ட மோதலில் பறையர் சமுதாயத்தை சேர்ந்த ஒருவர் உயிரிழந்திருக்கிறார். அதை கண்டித்து அந்த சமுதாயத்தை சேர்ந்த அனைவரும் இஸ்லாமிற்கு மதம் மாறப்போவதாக மீடியாக்களில் செய்திகள் பரவியது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); இதையறிந்த பிஜேபி தலைவர்களுள் ஒருவரான தடா பெரியசாமி அவர்கள் அந்த
Read More