இன்று நடந்த ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பில் ராகுல் காந்தி “மோடி பிறந்த தினம் ஒரு அபசகுனம். அவர் ஒரு ராசி இல்லாதவர்” என கூறியிருக்கிறார். இதனால் கடுப்பான நெட்டிசன்கள் அவர் பிறந்த அன்றே காங்கிரசுக்கு சவப்பெட்டி தயாரானது என்று பதிவிட்டுள்ளனர்.
மேலும் பலர் தங்களது ட்விட்டரை கணக்கில் பதிலடி கொடுத்து வருகின்றனர். ஒருவர் ” முகமூடிக்குள் ஒளிந்திருந்த திருடர்களை வெளிக்கொண்டு வந்தவர் மோடி. அதுதான் காங்கிரசுக்கு கெட்ட சகுனம்.” என்று பதிவிட்டுள்ளார்.
`
இன்னொருவர் “காங்கிரஸ் இல்லா இந்தியா விரைவில் உருவாகும்” என பதிவிட்டிருக்கிறார். அவர் ஒரு அவதாரம் காங்கிரஸ் எனும் பேயை விரட்டி அடிக்க வந்திருக்கிறார் எனவும் ராகுல் பிறந்த நாள் நகைச்சுவையின் பிறந்த நாள் எனவும் பலவாறு பதிவிட்டு ராகுலை வெறுப்பேற்றி வருகின்றனர்.
….உங்கள் பீமா