ஹிட்லரைப்போல மோடி இறப்பார்..? சர்ச்சையை கிளப்பிய காங்கிரஸ் தலைவர்..!
புதுதில்லி : ஆயுதப்படைகளில் சீர்திருத்தம் மேற்கொள்ளவும் நாட்டிற்காக சேவை செய்ய துடிக்கும் துடிப்பான இளைஞர்களுக்கு ஒரு வாய்ப்பளிக்கவும் அவர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தவும் மத்திய அரசால் அக்னிபாத் எனும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதோடு ஆட்சேர்க்கைக்கான முதல் அறிவிப்பையும் மத்திய அரசு வெளியிட்டுள்ளது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); வழக்கம்போல காங்கிரஸ் இந்த திட்டத்தையும் எதிர்ப்பது மட்டுமல்லாமல் அதன் மாணவர் அமைப்புகள் மூலம் வன்முறையை தூண்டிவருவதாக பிஜேபி விமர்சித்துவருகிறது.
Read More