Home > வேலைவாய்ப்பு

DRDO நிறுவனத்தில் காலியாக உள்ள வேலை!

DRDO-ல் காலியாக உள்ள Junior Research Fellowship (JRF) வேலைக்கான பணிநிரப்பும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விரும்புவர்கள்  B.E/B.Tech Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 28 வயது வரை  உள்ள பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு சம்பளமாக ரூ.31000/- வரை வழங்கப்படும் என சொல்லப்படுகிறது. இந்த வேலைக்கு விண்ணப்பக் கட்டணம் எதுவும் இல்லை. விண்ணப்பதாரர்கள் நேர்காணல் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி

Read More

தமிழக அஞ்சல் துறையில் காலியாக உள்ள ஓட்டுனர் வேலை! விவரம் உள்ளே!

தமிழக அஞ்சல் துறையில் காலியாக உள்ள ஓட்டுனர் வேலைக்கான பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.   Staff Car Driver எனும் பிரிவில் வேலைக்கு விண்ணப்பிப்பவர்கள் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஓட்டுநர் உரிமத்தை வைத்திருந்திருக்க வேண்டும். வேலைக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் மாத சம்பளமாக ரூ.19900 – 63200/- வரை  வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளனது.

Read More

இந்தியன் வங்கியில் காலியாக உள்ள வேலைவாய்ப்பு!

இந்தியன் பேங்கில் காலியாக உள்ள Office Assistant, Attender மற்றும் மேலும் சில வேலைகள் பணிகளுக்கான பணிநிரப்பும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. வேலைக்கு விண்ணப்பிக்க ஏதாவது ஒரு பாடத்தில் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு 18 வயதுக்கு மேல் இருக்க வேண்டும். சம்பளமாக 8,000 முதல் ரூ.20,000 வரை வழங்கப்படும்.  விண்ணப்பக் கட்டணம் எதுவும் இல்லை. ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி 30.03.2023. https://www.indianbank.net.in/

Read More

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் காலியாக உள்ள வேலைவாய்ப்பு!

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில்‌ காலியாக உள்ள  Executive Level L1 & L2 ஆகிய வேலைகளுக்கான 106 பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக விண்ணப்பிக்க  B.E./B.Tech/Diploma தேர்ச்சி பெற்ற பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் 35 முதல் 45 வயது வரை  இருக்கலாம். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு சம்பளமாக ரூ.19,900 – ரூ.1,12,400/-  வரை வழங்கப்படும். வேலைக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி 22.03.2023 ஆகும்.

Read More

பாங்க் ஆஃப் பரோடாவில் காலியாக உள்ள வேலைவாய்ப்பு…!

பேங்க் ஆஃப் பரோடா நிறுவனத்தில் காலியாக உள்ள Acquisition Officers  பதவிக்கான பணிநிரப்பும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த வேலைக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ஏதாவது ஒரு பாடப்பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு சம்பளமாக ரூ.4,00,000-5,00,000/- வரை இருக்கலாம். வேலைக்கு விண்ணப்பிக்கக் கட்டணம் எதுவும் இல்லை. வேலைக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 14.03.2023. https://www.bankofbaroda.in/

Read More

தமிழ்நாடு ரயில்வேத்துறையில் காலியாக உள்ள வேலைவாய்ப்பு!

தமிழ்நாடு ரயில்வே துறையில் காலியாக உள்ள Manager / Rajbhasha பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 55 வயது வரை உள்ளவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக ரூ.60000-ரூ.180000 ஊதியத்தில் பணிபுரிந்தவர்கள். தேர்வுக்கு விண்ணப்பிக்க கட்டணம் எதுவும் இல்லை. வேலைக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 17.03.2023.

Read More

BEL நிறுவனத்தில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு

பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனம் எனப்படும் பெல் நிறுவனத்தில்‌ காலியாக உள்ள Project Engineer 1 பிரிவு வேலைக்கான பணிநிரப்பும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த வேலைக்கு விண்ணப்பிக்க B.E/B.Tech/ B.Sc ( Engg. 4 years) Electronics/Telecommunication/Electronics & Communication/Electronics & Telecommunication/Electrical and Electronics/ Electrical/Communication/Mechanical/ Computer Science/Computer Science & Engineering/Computer Science Engineering / Information Science/ Information Technology ஆகிய பிரிவுகளில் தேர்ச்சி பெற்றவர்கள்

Read More

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் வேலைவாய்ப்பு.. முழுவிவரம் உள்ளே!

பாரத ஸ்டேட் வங்கியில் காலியாக உள்ள Manager பதிவிக்கான ஆள்நிரப்பும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த வேலைக்கு MBA, PG Diploma  ஆகிய படிப்புகளில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் 28 முதல் 38 வயது வரை இருக்கலாம். தேர்வு செய்யப்படுபவர்கள் சம்பளமாக ரூ.62,840 – ரூ.78,230 வரை பெறுவார்கள். வேலைக்கு விண்ணப்பிக்க General/ EWS/ OBC பிரிவினருக்கு ரூ.750/- கட்டணமும்,  SC/ ST/PWD பிரிவினருக்கு கட்டணம் இல்லை. தேர்வு செயல்முறை ஆன்லைன் தேர்வு

Read More

இந்தியன் வங்கியில் காலியாக உள்ள வேலை… விவரம் உள்ளே!

இந்தியன் வங்கியில் காலியாக உள்ள Office Assistant , Attender ஆகிய வேலைகளுக்கான பணிநிரப்பும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த வேலைக்கு விண்ணப்பிக்க கல்வித் தகுதியாக 10th, BA, B.Com தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு 22 முதல் 40 வயது வரை இருக்கலாம். தேர்வு செய்யப்படுபவர்கள் சம்பளமாக ரூ.8,000 – ரூ.12,000 /- வரை பெறுவார்கள். தேர்வுக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை. விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு/ நேரடி நேர்காணல்

Read More

GAIL இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள வேலை… விவரம் உள்ளே!

GAIL எனப்படும் Gas Authority of India Limited நிறுவனத்தில் காலியாக உள்ள  Senior Associate பிரிவு வேலைக்கான பணிநிரப்பும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த வேலைக்கு விண்ணப்பிக்க  B.E, B.Tech பாடப் பிரிவுகளில்தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் 32 வயது வரை இருக்கலாம். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாத சம்பளமாக ரூ.40,000 முதல் ரூ.60,000 வரை இருக்கலாம். இந்த வேலைக்கு விண்ணப்பிக்க General, EWS & OBC (NCL) பிரிவினருக்கு ரூ.100/-SC/ ST/ PWBD

Read More