Home > பங்குச் சந்தை

முன்னேறிய பங்கு சந்தை. நீடிக்குமா ?

26-2-22/8.57am இந்த வாரம் திங்கள் முதல் வியாழன் வரை 17000 இருந்த சந்தை ரஷ்யா உக்ரைன் போர் காரணமாக 16,200 வரை வீழ்ச்சியை சந்தித்தது. வெள்ளி கிழமை அன்று தேசிய பங்குச் சந்தையில் 410 புள்ளிகள் உயர்ந்து 16, 658 இல் முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தை 1328 புள்ளிகள் உயர்ந்து 55, 858 இல் முடிவடைந்தது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); மறு பக்கம்

Read More

தத்தளிக்கும் உலக பங்குச்சந்தை

20-2-22/18.05pm உலகம் முழுவதும் உள்ள பங்குச்சந்தை கடந்த 2020 மார்ச் மாதம் முதல் கோவிட் காரணமாக 30 முதல் 50 சதவீதம் வீழ்ச்சியை சந்தித்தன. இதனால் முதலீட்டாளர்களுக்கு பல மில்லியன் நஷ்டம் ஏற்பட்டது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); கடந்த 2021 முதல் தடுப்பூசிகள் கண்டுபிடிப்புக்கு பின்னர் உலக சந்தைகள் முன்னேற்றம் அடைய ஆரம்பித்தது. பல புதிய முதலீட்டாளர்கள் சந்தையில் முதலீடு செய்ய ஆரம்பித்தார்கள். பல

Read More

பேடிஎம் பங்கு..! பதறும் வாடிக்கையாளர்கள்..!

23-1-22/18..pm Paytm பங்குகள் தொடர் வீழ்ச்சிக்கு என்ன காரணம்..? ஒன் 97 கம்யூனிகேஷன்ஸ் என்ற தாய் நிறுவனத்தின் கீழ் செயல்படும் பே.டி.எம் இந்திய பங்குச் சந்தையில் கடந்த நவம்பர் மாதம் தனது வர்த்தகத்தை தொடங்கியது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); துரதிர்ஷ்டவசமாக இந்த பங்கு வர்த்தகத்தின் முதல் நாளில் இருந்து தொடர் விழ்ச்சியை சந்தித்து பங்கு முதலீட்டாளர்களுக்கு பல மில்லியன் நஷ்டத்தை தந்துள்ளது. அது மட்டும் இல்லாமல் இது

Read More

பாரத் பிஜிலி நிறுவனம்..! ஓர் அலசல்..!

22-1-22/19.00pm இந்தியாவில் பல முன்னணி நிறுவனங்களில் ஒன்றான பாரத் பிஜிலீ மும்பையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படுகிறது. இந்த நிறுவனம் இலட்ரிக் மோட்டார்கள், இன்டெக்ஸன் மோட்டார்கள், மின் சாதனங்கள் மற்றும் டிரான்ஸ்பார்மர், மின்சார உபகரணங்கள், மின் துக்கி (எலிவேட்டர்ஸ்) மற்றும் மின்சார விநியோகம் என பல வகையான உற்பத்தி மற்றும் வர்த்தக பிரிவுகளில் இடுபட்டு வருகிறது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); 1946 இல் நிறுவப்பட்ட இந்த

Read More

மோட்டார்வாகன உற்பத்தி பங்குகள் லாபமா..?

2020-2021 நிதி ஆண்டில் இரு மற்றும் நான்கு சக்கர வாகனங்களின் பங்குகள் கோவிட் காரணமாக உற்பத்தி மற்றும் விற்பனை சரிந்து முதல் இரண்டு காலாண்டுகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இதனால் இது தொடர்புடைய உபரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவனங்கள், இஞ்சினியரிங் நிறுவனங்கள், டயர் தயாரிக்கும் நிறுவனங்கள் சுணக்கம் அடைந்தன. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); மேலும் பி.எஸ் 6 மற்றும் எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பு போன்ற

Read More

இந்திய பேங்கிங் பங்குகள் லாபமா..!? ஒரு அலசல்

15.1.22/15.12pm 2020-2021 நிதி ஆண்டில் இந்திய பங்குச் சந்தையில் பேங்கிங் பங்குகள் பெரிய அளவில் முன்னேற்றம் இல்லை. பல வங்கிகளின் வராக் கடன் சுமையை சாமாளிக்க பல சிறிய வங்கிகள் இணைப்புகளாலும், மல்லையா போன்ற சில பெரிய கடன்கள் வசூலித்த பிறகும் பெருமளவில் குறைந்த போதிலும் கோவிட் இரண்டு மற்றும் மூன்றாம் அலை காரணமாக பெரும்பாலான வர்த்தகம் பாதிக்கப்பட்டு காலாண்டு முடிவுகள் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக நாட்டின் ஜிடிபியும் சரிந்துள்ளது.

Read More