தன்னை விட 7 வயது மூத்த !! ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்ற பெண்ணை கரம் பிடிக்கிறார ஆதிக் ரவிச்சந்திரன்!! பெரிய குடும்பத்து மாப்பிள்ளை!!
கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான திரிஷா இல்லைனா நயன்தாரா படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ஆதிக் ரவிச்சந்திரன். சமீபத்தில் மார்க் ஆன்டனி என்ற சூப்பர் ஹிட் படத்தை இயக்கி மீண்டும் பிரபலமானார். Adhik Ravichandran Marriage இப்போது ஆதிக் ரவிச்சந்திரன் பிரபல நடிகர் பிரபுவின் மகளும் . சிவாஜி கணேசன் அவர்களின் பேத்தியுமான ஐஸ்வர்யா பிரபுவை திருமணம் செய்யவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. Adhik Ravichandran Prabhu Daughter marriage அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளிய கவில்லை
Read More