குஜராத் அரசியலில் திடீர் திருப்பம்..! முதல்வர் ராஜினாமா..!!
1956 ஆகஸ்ட் 2 ல் பிறந்த விஜய் ரூபானி பர்மா ரங்கூனை சேர்ந்தவர் ஆவார். 1960களில் பர்மாவில் ஏற்பட்ட நெருக்கடியால் அவரது குடும்பம் குஜராத் ராஜ்கோட்டிற்கு இடம்பெயர்ந்தது. தர்மேந்தர் சிங் கலைக்கல்லூரியில் இளங்கலை பட்டம் வென்ற ரூபானி தனது சட்டப்படிப்பை சௌராஷ்டிரா பல்கலைக்கழகத்தில் பயின்றார். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); மாணவனாய் இருக்கும்போதே 1971ல் பிஜேபியின் ஜனசங்கத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். காங்கிரஸ்
Read More