பிராமணர்கள் பற்றிய அவதூறு பேச்சு..! முதல்வரின் தந்தை கைது நாடகம் அம்பலம்..!
கடந்த சில நாட்களுக்கு முன்பு சட்டீஸ்கர் முதல்வரின் தந்தை நந்தகுமார் பாகெல் உத்திரபிரதேசத்தில் நடந்த கூட்டம் ஒன்றில் பிராமண மக்களை தரக்குறைவாக பேசினார். அதையடுத்து பிராமண சங்கம் சார்பில் ராய்பூர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); காங்கிரஸ் தலைமையிலான சட்டீஸ்கர் மாநில முதல்வர் தனது தந்தையின் தரக்குறைவான பேச்சுக்களை பற்றி குறிப்பிடும்போது " சட்டம் தன கடமையை செய்யும். சட்டத்தின்
Read More