Home > Politics (Page 33)

இன வேறுபாட்டை திணிக்காதீர்கள்..!! திமுகவுக்கு கடும் கண்டனம் தெரிவித்த டாக்டர் கிருஷ்ணசாமி..!

திமுக அரசு இந்துவிரோத போக்கை கடைப்பிடித்து வருகிறது என எதிர்க்கட்சிகள் குற்றசாட்டிவரும் நிலையில், இந்துக்களின் பண்டிகையான விநாயகர் சதுர்த்தியை கொண்டாட தடை விதித்து திமுக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); இதற்க்கு இந்து அமைப்பினர் உட்பட பல இந்து ஆர்வலர்கள் திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். தமிழக நிஜேபி தலைவர் கே அண்ணாமலை விநாயகர் சதுர்த்தி நடந்தே தீரும்

Read More

திரிபுராவில் அபிஷேக் பானர்ஜி எம்பியின் கான்வாய் தாக்கப்பட்ட விவகாரம்.! FIR பதிய சொல்லி மம்தா கடிதம்

கடந்த ஆகஸ்ட் 2 திரிணாமூல் காங்கிரசின் தலைவரும் மம்தாவின் உறவினருமான அபிஷேக் பானர்ஜி எம்பி திரிபுரா சென்றார். அங்கு அகர்தலாவில் உள்ள திரிபுரேஸ்வரி அம்மன் கோவில் செல்லும் வழியில் எம்பியின் கார் தாக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. இது குறித்து இன்று திரிணாமூல் காங்கிரஸ் தலைமை திரிபுரா டிஜிபிக்கு கடிதம் எழுதியிருக்கிறது. அதில் "திரிணாமூல் கட்சியின் தேசிய பொதுச்செயலாளரும் எம்பியுமான அபிஷேக் பானர்ஜியின் கார் சில சமூக விரோத சக்திகளால் கம்பு மற்றும் கொண்டு

Read More

அமைச்சர் சேகர் பாபுவின் உதவியாளர் காவல் துணை ஆணையரை மிரட்டினாரா..? வாட்சப்பில் உலவும் ஆடியோ..!!

தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக இருப்பவர் சேகர் பாபு. இவரின் உடன் பிறந்த சகோதரர் சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலை கெங்குரெட்டி சாலையில் மதுபான கூடம் நடத்திவருவதாக சொல்லப்படுகிறது. இரவு நேரங்களில் சட்டத்திற்கு புறம்பாக நீண்ட நேரம் மதுபான கூடத்தை திறந்து வைத்திருப்பதாக எழுந்த புகாரை அடுத்து காவல் துறை அங்கு சோதனை நடத்தியதாக கூறப்படுகிறது, https://youtu.be/GFonjBWMTaU?t=39 இதையடுத்து கீழ்பாக்கம் காவல் துணை ஆணையரை அமைச்சர் சேகர்பாபுவின் உதவியாளர் என கூறிக்கொள்ளும் ஒருவர்

Read More

நான் யோகி மட்டுமல்ல..கர்ம யோகி…!! சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவுக்கு பதிலடி..!!

உத்திரப்பிரதேச முதல்வர் திரு. யோகி ஆதித்யநாத் அவர்கள் தனியார் டிவி சேனலில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உத்திரப்பிரதேச அரசியல் நிலவரங்களையும் மாநிலத்தில் ஏற்பட்ட முன்னேற்றங்கள் குறித்தும் கலந்துரையாடினார். இதில் பல கேள்விகள் முன்வைக்கப்பட்டது. இன்று சமாஜ்வாடி கட்சியின் தலைவரான அகிலேஷ் யாதவ் "நான் பிஜேபியை விட தீவிர இந்து பற்றாளன். நான் சிறந்த ராம்பக்தனும் கூட" என பேட்டியளித்திருந்தார். இதுகுறித்த கேள்விக்கு பதிலளித்த முதல்வர் யோகி "நான் யோகி மட்டுமல்ல

Read More

டெல்லியில் போராட்டத்தை தூண்டுகிறது காங்கிரஸ்..!பஞ்சாப் முன்னாள் காங்கிரஸ் எம்.பி வாக்குமூலம்…!

பஞ்சாப் மாநிலத்தின் காங்கிரஸ் தலைவர் மற்றும் முன்னாள் எம்பி சுனில் ஜாகர் நேற்று பஞ்சாபில் நடந்த ஒரு கூட்டத்தில் காங்கிரசின் தோலுரித்து காட்டிவிட்டார். கூட்டத்தில் அவர் பேசியதாவது, "பஞ்சாப் முதல்வர் அம்ரிந்த்ர சிங் டெல்லிக்கு போராட்டக்காரர்களை அனுப்பிவைக்கவில்லை. தலைமையே போராட்டத்தை ஊக்குவிக்கிறது. 2020ல் வேளாண்மசோதா தாக்கல் செய்ய முழுமுதற்காரணம் காங்கிரஸ் தலைமையே." என பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் "காங்கிரஸ் பஞ்சாபில் வலுவிழந்து வருகிறது. உட்கட்சி பூசல் அதிகரித்து வருகிறது" எனவும் கூறியதாக

Read More

கர்நாடக முதல்வருக்கு பிஜேபி தேசிய பொதுச்செயலாளர் CT ரவி கோரிக்கை..!! விமர்சித்த விருதுநகர் எம்பி..!

நேற்று ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருது பெயர் மாற்றத்தை தொடர்ந்து எதிர்ப்புகளும் ஆதரவுகளும் ஒருசேர பெருகிவருகின்றன. பல விளையாட்டு மைதானங்களுக்கு விளையாட்டில் சாதித்த வீரர்கள் வீராங்கனைகள் பெயரை சூட்ட சொல்லி கோரிக்கைகள் எழுந்தவண்ணம் உள்ளன. மேலும் இன்று பிஜேபியின் தேசிய பொதுச்செயலாளர் CT ரவி தனது ட்விட்டரில் கர்நாடக முதல்வரான பொம்மை அவர்களுக்கு கோரிக்கை ஒன்றை வைத்தார். அதில் அவர் "கர்நாடகாவில் இயங்கி வரும் இந்திரா கேன்டீனை விரைவில் அன்னபூர்ணேஸ்வரி என

Read More

அதிமுக அமைச்சர் மற்றும் பத்துக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மீது FIR, வேட்டையாடும் திமுக

திமுக ஆட்சிக்கு வரும் முன்பே அதிமுகவின் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியிருந்தார். அதையே தன் தேர்தல் வாக்குறுதியாக கொடுத்திருந்தார். கொடுத்த தேர்தல் வாக்குறுதியில் சுறுசுறுப்பாக இயங்கிவருகிறார் முக ஸ்டாலின். அதாவது அதிமுகவின் மேல் நடவடிக்கைகள் எடுப்பதில் மட்டும் என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. வாக்குறுதியை எங்கே மக்கள் கேட்டுவிடப்போகிறார்கள் என பயந்தே நேற்று வெள்ளை அறிக்கையை வெளியிட்டதாகவும் பிஜேபி குற்றசாட்டை முன்வைக்கிறது. இந்நிலையில் ஏற்கனவே அதிமுக முன்னாள் அமைச்சர்

Read More