Friday, March 29, 2024
Home > அரசியல் > மூன்று வயது இஸ்லாமிய சிறுவன் விநாயக சதுர்த்தியை கொண்டாடும்போது… மதசார்பற்ற ஸ்டாலின் வாழ்த்து கூட சொல்லமாட்டாரா..??

மூன்று வயது இஸ்லாமிய சிறுவன் விநாயக சதுர்த்தியை கொண்டாடும்போது… மதசார்பற்ற ஸ்டாலின் வாழ்த்து கூட சொல்லமாட்டாரா..??

இந்தியா முழுவதும் இன்று விநாயக சதுர்த்தி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அனைத்து அரசியல் தலைவர்களும் மத பாகுபாடு மறந்து தங்கள் வாழ்த்துக்களை மக்களுக்கு தெரிவித்து வருகின்றனர்.

பாரத பிரதமர் மோடி தனது விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்களை மக்களுக்கு தெரிவித்துள்ளார். மகிழ்ச்சி பொங்கும் இந்த திருநாளில் அமைதி, இன்பம் மற்றும் ஆரோக்கியம் இவற்றை இந்த திருநாள் உங்களுக்கு வழங்கும்” என தெரிவித்துள்ளார்.

மேலும் தமிழக பிஜேபி தலைவர் அண்ணாமலை அவர்கள் விநாயக அகவலை பதிவிட்டு தனது வாழ்த்துக்களை மக்களுக்கு தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் முன்னாள் அமைச்சர் விஜய பாஸ்கர் அவர்களும் தங்களது வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளனர்.

`

மகாராஷ்டிரா மாநிலம் ஒசனமாபாத் துணை தாசில்தாரான ஜமாதர் என்பவரின் மூன்று வயது மகன் அப்ரார் தனது வீட்டில் விநாயக சதுர்த்தி கொண்டாட விரும்பியுள்ளான். அவனது தாயாரிடம் அடம்பிடித்து அழ, தாயார் ஆயிஷா தனது கணவரிடம் நிலைமையை எடுத்து சொல்லி விவரிக்க ஜமாதர் மாலை வீட்டுக்கு திரும்பும்போது விநாயகர் சிலையை வாங்கி வந்திருக்கிறார்.

அதை கண்ட அப்ரார் மகிழ்ச்சியுடன் அதை தனது வீட்டில் வைத்து பூஜை செய்து வணங்கியுள்ளான். மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் மற்றும் விஞ்ஞானியான கலாம் அவர்கள் விநாயக அவலை தனது சொந்த குரலில் பாடி மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

```
```

நக்வி உள்ளிட்ட பல இஸ்லாமிய தலைவர்கள் இந்துக்களின் பண்டிகையான விநாயக சதுர்த்திக்கு வாழ்த்து சொல்லும்போது திமுக தலைவர் ஸ்டாலின் மட்டும் வாய் திறக்க மறுக்கிறார். மதசார்பற்ற அரசு என கூறிக்கொள்ளும் திமுக இந்து பண்டிகைகள் எதற்கும் வாழ்த்து சொல்லாமல் இருப்பது அதன் இந்துமத துவேஷத்தையே வெளிக்காட்டுகிறது என பொதுமக்கள் விமர்சிக்கின்றனர்.

https://www.google.co.in/url?sa=t&rct=j&q=&esrc=s&source=web&cd=&cad=rja&uact=8&ved=2ahUKEwj08cr-1vPyAhUHb30KHSZ-C_8QFnoECBQQAQ&url=https%3A%2F%2Ftheprint.in%2Findia%2Fhow-a-3-yr-old-boy-in-maharashtra-made-his-muslim-parents-celebrate-ganpati-festival-at-home%2F489519%2F&usg=AOvVaw2ECzNsP0B3HdcMv4Lv-9Xx

…உங்கள் பீமா