மாணவர்களை மதம் மாற்றும் அரசு கல்லூரி ஆசிரியர்கள்..! மதமாற்றத்திற்கு பலியாகும் பழங்குடியின மாணவர்கள்..!
அருணாச்சல பிரதேச மாநில தலைநகரான இட்டாநகரில் அமைந்துள்ள ஒரு அரசுக்கல்லூரியில் பணியில் இருக்கும் விரிவுரையாளர்களால் பழங்குடியின மாணவர்கள் மதமாற்றம் செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); இட்டாநகரில் அமைந்துள்ளது டேரா நடுங் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி. 1979 ல் மாநில அரசால் பழங்குடியின மற்றும் பிற்படுத்தப்பட்டோர் கல்விமேம்பாட்டுக்காக டேரா நடுங் கல்லூரி உருவாக்கப்பட்டது. ஆனால் தற்போது அங்கு பணிபுரியும்
Read More