பை பை ராகுல் காந்தி..! தமிழக பிஜேபி தலைவர் அண்ணாமலை சுளீர்
3-2-22/10.30am டெல்லி : பாராளுமன்றத்தில் எப்போதுமே தூங்கி வழியும் ராகுல்காந்தி நீண்ட நாட்கள் கழித்து தனது திருவாய் மலர்ந்தார். ரபேல் விமான விஷயத்தில் முன்னுக்குப்பின் முரணான தகவலை கூறி நீதிமன்றத்திடம் மன்னிப்புக்கேட்டது போல நேற்று திடீரென பொங்கிய ராகுல் அடுக்கடுக்கான பன்ச் வசனங்களை பேசினார். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); "மத்திய பிஜேபி அரசு நீட் விஷயத்தில் தமிழகத்தை வஞ்சிக்கிறது. தமிழகத்தின் குரலை செவிமடுக்கவில்லை. பிஜேபியால்
Read More