Home > Politics (Page 13)

நிராகரிக்கப்பட்ட மனு..! பின்னணியில் தலைமை..! தொண்டர்கள் குற்றசாட்டு..! பகீர் பின்னணி

8-2-22/13.40pm கோயம்புத்தூர் : தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற பிப்ரவரி 19 தொடங்க உள்ள நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளன. இந்த முறை போட்டியின்றி பிஜேபி கமுதியில் ஒரு இடமும் நாகர்கோவில் பகுதியில் இரண்டு இடங்களும் வெற்றி பெற்றுள்ளது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); இதனிடையே அதிமுக முன்னாள் அமைச்சர் வேலுமணி ஆதரவாளரான சர்மிளா சந்திரசேகர் என்பவருக்காக பிஜேபி கோயம்புத்தூர்

Read More

என்ஜாய்..! பாராளுமன்றத்தை கலகலக்க வைத்த பிரதமர் மோடி..!

8-2-22/10.25am டெல்லி : நேற்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய பாரத பிரதமர் மோடி தமிழக மக்களை பாராட்டி பேசியதோடு காங்கிரசை வெகுவாக கிண்டலடித்தார். நீண்ட நாட்களுக்கு பிறகு பழைய மோடியை கண்டோம் என பிஜேபியினர் கூறிவருகின்றனர். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); கடந்தவாரம் நாடாளுமன்றத்தில் பேசிய ராகுல் காந்தி "என்னுடைய கொள்ளு தாத்தா நேரு இந்தியா சுதந்திரம் பெற 15 வருடம் சிறையிலிருந்தார். என்னுடைய பாட்டி இந்திரா

Read More

உங்களுக்கான ஆயுதம் உங்கள் கையில்..! தமிழக பிஜேபி தலைவர் அண்ணாமலை

7-2-22/16.10pm சென்னை : நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தல் தமிழகத்தில் வரவிருக்கும் நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தங்கள் வேட்பாளர்களை அறிவித்துவிட்டன. மேலும் பிஜேபி தரப்பில் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட வேட்பாளர்களை தமிழக பிஜேபி தலைவர் அண்ணாமலை சந்தித்து உரையாற்றினார். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); மேலும் கமுதி பகுதியில் பிஜேபி வேட்பாளர் ஒருவர் போட்டியின்றி தேர்வாகி முதல் வெற்றியை பதிவுசெய்துள்ளார். இந்நிலையில் நேற்று வேட்பாளர்களை சந்தித்த அண்ணாமலை "

Read More

மூத்த நிர்வாகிகளை கழற்றிவிட்ட ராகுல் அண்ட் கோ..!

5-2-22/16.50pm சண்டிகர் : பஞ்சாப் சட்டமன்ற தேர்தல் நெருங்கும் வேளையில் அரசியல் கட்சிகள் நட்சத்திர பேச்சாளர்களை களம் இறக்கிவருகிறது. காங்கிரசும் தனது பங்குக்கு நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலை அறிவித்துள்ளது. அந்த அப்பட்டியலில் மூத்த தலைவர்கள் பலரை காங்கிரஸ் கழற்றி விட்டுள்ளது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); பஞ்சாப் உத்திரபிரதேசம் மணிப்பூர் உத்தரகாண்ட் உள்ளிட்ட ஐந்துமாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் வருகிற 10ஆம் தேதி தொடங்க இருக்கிறது. தேர்தல்

Read More

யோகியுடன் கைகோர்த்த அமித்ஷா..!வேட்பாளரை களம் இறக்க தயங்கும் எதிர்க்கட்சிகள்..?

5-2-22/12.50pm கோரக்பூர் : உத்திரபிரதேசத்தில் வருகிற 10 பிப்ரவரி முதல் தேர்தல் ஆரம்பமாக உள்ள நிலையில் வேட்பாளர்கள் மனுத்தாக்கலை தொடங்கியுள்ளனர். கோரக்பூர் தொகுதியில் ஐந்துமுறை எம்பியாக இருந்த முதல்வர் யோகி ஆதித்யநாத் இந்தமுறை இங்கிருந்து போட்டியிடுகிறார். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); கோரக்பூரில் முதல்வர் யோகியை எதிர்த்து காங்கிரஸ் மற்றும் பகுஜன்சமாஜ் மற்றும் சமாஜ்வாடி கட்சிகள் தங்கள்வேட்பாளர்களை நிறுத்த தயக்கம் காட்டி வருகின்றன. சம்ஜவாடி தரப்பில்

Read More

போகாத ஊருக்கு வழி தேடுகிறார் முதல்வர்..! தமிழக பிஜேபி தலைவர் அண்ணாமலை காட்டம்..!

5-2-22/11.20am சென்னை : நீட் தேர்வு ரத்து செய்வது குறித்த ஆலோசனைக்கூட்டம் திமுகவால் இன்று நடத்தப்படுகிறது. சற்று நேரத்தில் தொடங்கப்படும் இந்த கூட்டத்தில் திமுக ஆதரவு கட்சிகள் கலந்துகொள்ள இருக்கின்றன. அதிமுக பிஜேபி இரு கட்சிகளும் அந்த கூட்டத்தை புறக்கணித்தது குறிப்பிப்பிடத்தக்கது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); இந்நிலையில் தமிழக பிஜேபி தலைவர் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது திமுகவின் நாடகம் குறித்த உண்மையை அம்பலப்படுத்தினார்.

Read More

திமுகவை கண்டித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம்..! ஒருவர் காயம்..!

04-02-2022/13.50pm கடலூர் : திமுக மாவட்ட செயலாளரை கண்டித்து திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டபோது திமுக உறுப்பினர்களை மர்மநபர்கள் தாக்கியதாக புகார் எழுந்துள்ளது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19 பிப்ரவரி அன்று தொடங்க இருக்கிறது. அதையொட்டி வேட்பாளர்கள் பட்டியலை அரசியல் கட்சிகள் அறிவித்துள்ளன. நாமக்கல் சேலம் உள்ளிட்ட இடங்களில் காங்கிரஸ் மற்றும் விசிகவினர் திமுக மீதுள்ள அதிருப்தியால் தனித்து

Read More

பிஜேபி எம்.எல்.ஏ.வுடன் வாக்குவாதம்..! கட்சி கொடியை அகற்ற சொன்ன தமிழக காவல்துறை..!

04-02-2022/13.10pm திருநெல்வேலி : பிஜேபி எம்.எல்.ஏ வின் காரில் இருந்த கட்சிக்கொடியை அகற்ற சொல்லி காவல்துறை வாக்குவாதம் செய்ததால் நெல்லையில் பரபரப்பு நிலவியது. பிஜேபி தொண்டர்கள் சூழ்ந்ததால் அந்த பகுதியில் சலசலப்பு ஏற்பட்டது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் எம்.ஆர் காந்தி. இவர் நேற்று திருநெல்வேலிக்கு பயணம் மேற்கொண்டிருந்தார். அவரது கார் நெல்லை கே.தி.சி நகர் அருகே சென்றபோது காவல்துறை

Read More

வேட்புமனு தாக்கல் செய்ய புயலென கிளம்பிய யோகி..! அசத்தல் வீடியோ

04-02-2022/12.20PM உத்திரபிரதேசம்: உத்திரபிரதேசம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் இந்த மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. உதிர்ப்பிரதேசத்தில் வருகிற பிப்ரவரி 10 தொடங்கி மார்ச் வரை எழுகட்டங்களாக தேர்தல் நடைபெற இருக்கிறது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); பிஜேபி, சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ், காங்கிரஸ் என நான்குமுனைப்போட்டி நிலவி வருகிறது. அனைத்து கட்சிகளும் வேட்பாளர்கள் அறிவித்துவிட்ட நிலையில் பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி தேர்தலில் போட்டியிடப்பபோவதில்லை

Read More

உட்கட்சி பூசலா..? அண்ணாமலை அறிக்கை..! காயத்ரி ரகுராம் விளக்கம்

4-2-22/11.28am சென்னை : தமிழக பிஜேபி கலாச்சார பிரிவு மாநில தலைவராக இருப்பவர் நடிகை காயத்ரி ரகுராம். கடந்த இரு தினங்களுக்கு முன்னர் அவர் சார்ந்த பிரிவின் தலைவர்களை நீக்கி சர்ச்சையை கிளப்பியுள்ளார். மேலும் புது நிர்வாகிகளை நியமித்தும் அறிக்கை வெளியிட்டிருந்தார். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); திருமதி.காயத்ரி தனது அறிக்கையில் " கட்சிக்கு புறம்பாக செயல்படும் கலாச்சார பிரிவின் நிர்வாகிகளான பெப்சி சிவா, பாபுகணேஷ்,

Read More