Home > Politics (Page 12)

ரொம்ப ரோலிங் ஆவுதே..! கு.க.செல்வம் சோகங்கள்..!

13-2-22/11.50am சென்னை : பாஜக பிரமுகரான கு.க செல்வம் திமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். தற்போது நேற்று மீண்டும் பாஜகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்துள்ளார். இதனால் பாஜகவுக்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லை என கமலாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); கு.க.செல்வம் வடபழனியில் வசித்துவருகிறார். இவர் கடந்த 2016ம் ஆண்டு திமுக சார்பில் ஆயிரம்விளக்கு தொகுதியில் போட்டியிட்டு சட்டமன்ற

Read More

வரலாற்றை மாற்றி எழுதிய ஆளுநர்..! அடுத்தது தமிழகமா..?

12-2-22/17.40pm மேற்கு வங்கம் : மேற்குவங்கத்தில் மமதாவின் சர்வாதிகார ஆட்சி நடைபெற்று வருகிறது. மாநிலத்தில் நடக்கும் எந்த ஒரு குற்றச்செயல்களும் ஆட்சியில் நடக்கும் எந்த ஒரு அவலமும் செய்திகளில் வெளிவருவதில்லை. அதனை மாநில அரசு இருட்டடிப்பு செய்கிறது என பிஜேபி மூத்த தலைவர் ஒருவர் சமீபத்தில் பரபரப்பான கருத்து ஒன்றை வெளியிட்டிருந்தார். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); இதனிடையே மேற்கு வங்க ஆளுநர் ஜெகதீப் தங்கருக்கு

Read More

உத்தரகாண்ட் தேர்தல் பரப்புரை..! காங்கிரசை கந்தலாக்கிய பிரதமர் மோடி..!

12-2-22/16.50pm உத்ரகாண்ட்: உத்திரகாண்ட் மணிப்பூர் உத்திரபிரேதசம் கோவா மற்றும் பஞ்சாப் உள்ளிட்ட ஐந்து மாநில தேர்தலையொட்டி பிரதமர் மோடி தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். பாராளுமன்றத்தில் காங்கிரசின் வரலாறை நாறடித்த பிரதமர் மோடி பரப்புரை கூட்டங்களிலும் காங்கிரஸ் அன்ட் கோவை விட்டுவைக்கவில்லை. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); உத்தரகாண்ட் மாநிலம் ருத்ராபுரில் தேர்தல்பரப்புரை கடைசிநாளான இன்று பொதுக்கூட்டம் ஒன்றில் பிரதமர் மோடி மக்களிடையே உரையாற்றினார். அப்போது "

Read More

தேர்தல் காமெடி..! டப்லூ..டப்லூ..! முன்னாள் முதல்வரின் பெயரை குதறிய வேட்பாளர்..!

11-2-22/12.20pm உத்திரபிரதேசம் : உத்திரபிரதேசத்தில் நேற்றுமுதல் சட்டமன்ற தேர்தல் ஆரம்பித்துள்ள நிலையில் 11 மாவட்டங்களில் 60.51 சதவிகித வாக்குகள் நேற்று பதிவாகியுள்ளன. முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் தொகுதியான கோரக்பூரில் சமாஜ்வாடி பிராமண சமூகத்தை சேர்ந்த சுபவதி சுக்லா என்பவரை யோகிக்கு எதிராக களமிறக்கியிருக்கிறது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); இவர் முன்னாள் பிஜேபி தலைவர் சுக்லா என்பவரின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இதே பாணியில்

Read More

சகலகலாவல்லவன்…! அண்ணாமலை சுட்ட தோசை..!

11-2-22/10.35am சென்னை : தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில் தமிழகத்தில் பெட்ரோல் பாம், வேட்பாளர் மீது தாக்குதல் தேர்தல் அலுவலக தாக்குதல், வேட்பாளர் தற்கொலை, வேட்பாளர் மிரட்டப்படுத்தல், வேட்பாளர் கடத்தப்பட்டதாக புகார் என அரசியல் களம் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கிறது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); இதனிடையே தமிழக பிஜேபி தலைவர் அண்ணாமலை தமிழகத்தில் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார்.

Read More

ஒரே நாடு ஒரே தேர்தல்..! கதறும் எதிர்கட்சிகள்..!

சமிபத்தில் நமது பிரதமர் திரு. நரேந்திர மோடி குடியரசு தின தனது உரையில் ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற ஆக்கப்பூர்வமான விஷயத்தை சிந்திக்க வேண்டும் என்றும் இதை அமல்படுத்த அனைத்து கட்சிகளும் இணைந்து முன்வரவேண்டும் என்று பேசியுள்ளார். இதில் பல சாதக பாதக விஷயங்கள் அடங்கியுள்ளன. பல கட்சிகள் பல விதமான கருத்துக்களை முன் வைத்துள்ளது. சிலர் இது ஆலும் கட்சிக்கே சாதகமான இருக்கும் என்றும் பிராந்திய கட்சிகள்

Read More

பஞ்சாப் அரசியலில் திடீர் திருப்பம்..! பிஜேபியில் இணைந்த பிரபல டபிள்யூ.டபிள்யூ.இ வீரர்..!

10-2-22/16.10pm பஞ்சாப் : உத்திரபிரதேசம், ஜார்கன்ட், மணிப்பூர், பஞ்சாப் கோவா உள்ளிட்ட ஐந்துமாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கிறது. இதில் உத்திரபிரதேச தேர்தல் இன்று முதல் தொடங்கியுள்ளது. ஐந்துமாநிலங்களிலும் பிஜேபி உள்ளிட்ட பல கட்சிகள் மக்களை கவர பல வாக்குறுதிகளை அள்ளி வீசியுள்ளன. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); இந்நிலையில் பஞ்சாப் அரசியலில் திருப்பமாக முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங் காங்கிரஸிலிருந்து விலகி தனி கட்சி

Read More

மீண்டும் பதட்டம்..! பிஜேபி பிரமுகர் வீட்டில் குண்டு வீச்சு..! NIA விசாரணை தேவை- தமிழக பிஜேபி தலைவர் அண்ணாமலை

10-2-22/13.50PM நாகப்பட்டினம் : தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பிஜேபியினர் மீதான தாக்குதல் தொடர்ந்துவருகிறது. கடந்த இருதினங்களுக்கு முன்னர் நிலக்கோட்டை பகுதியில் பிஜேபி பெண் வேட்பாளர் ஒருவர் திமுகவினரால் சராமாரியாக தாக்கப்பட்டதாக செய்திகள் வெளிவந்தன. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); இதனிடையே நேற்று நள்ளிரவு பிஜேபி தலைமையகத்தில் வெடிகுண்டு வீசப்பட்ட நிலையில் இன்று மீண்டும் அதேபோல ஒரு சம்பவம் நடந்திருப்பது பெரும்

Read More

உத்திரபிரதேச தேர்தல் 2022: கவர்னர் டூ எம்.எல்.ஏ..!

10-02-2022/12.00pm உத்திரபிரதேசம் : உதிர்ப்பிரதேசத்தில் இன்று முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. எழுகட்டங்களாக நடக்கும் சட்டமன்ற தேர்தலில் இன்று முதற்கட்டமாக மேற்கு உத்திரபிரதேசத்தில் வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. இன்று காலை 11 மாவட்டங்களில் 11மணி வரை 20 சதவிகித வாக்குப்பதிவு நடைபெற்றிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); இன்று காலை வாக்குப்பதிவு தொடங்குமுன்னர் வீடியோ ஒன்றை வேலாயிட்டுள்ளார் முதல்வர் யோகி ஆதித்யநாத். "நான் மனப்பூர்வமாக ஒன்று

Read More

தெறிக்கவிட்ட பிஜேபி தேர்தல் வாக்குறுதிகள்..! போட்றா வெடிய மக்கள் கொண்டாட்டம்

8-2-22/15.00PM டெல்லி : உத்திரபிரதேச தேர்தல் நடைபெற இருப்பதையொட்டி பிஜேபி தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. குறிப்பிடத்தக்க வகையில் விவசாயிகள் மற்றும் பெண்கள் மேம்பாட்டு நலத்திட்டங்களுக்கான முக்கியத்துவத்தை அதிகரித்துள்ளது மட்டுமில்லாம தொழிற்துறை திட்டங்களை விரைவுபடுத்தவும் உறுதியளித்துள்ளது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); டெல்லியில் செய்தியாளர்கள் மத்தியில் தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா "இது வெறும் உறுதிபத்திரம் மட்டுமல்ல உத்திரபிரதேச அரசின் தீர்மானம்.

Read More