தப்ப முயன்ற ரஹீம் பாஷா..! தாவிப்பிடித்த காவல்துறை..!
அஸ்ஸாமில் ஹிமந்தா பிஸ்வா தலைமையிலான பிஜேபி அரசு ஆட்சியில் இருக்கிறது. முதல்வராக ஹிமந்தா அவர்கள் பதவியேற்ற நாளிலிருந்து மாநில சீரமைப்புக்கு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); ஊடுருவல்காரர்களால் மாநிலத்தின் சட்ட ஒழுங்கு பாதிக்கப்படுகிறது என கூறிய அசாம் முதல்வர் காவல்துறை கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ள உத்தரவிட்டார். அதன்பெயரில் காவல்துறை மாநிலம் முழுதும் குற்றவாளிகளை தேடி வேட்டையாடிவருகின்றனர். இந்நிலையில் இன்று காலை
Read More