மீண்டும் ஒரு மாணவி தற்கொலை..! இன்பநிதி ஸ்டாலின் பின்னால் செல்லும் ஊடகங்கள்..!
இன்று வேலூர் தலையாரம்பட்டு கிராமத்தை சேர்ந்த சௌந்தர்யா எனும் மாணவி தற்கொலை செய்துகொண்டார். இப்படி தினம் தினம் மாணவர்கள் தற்கொலை செய்து உயிரை மாய்த்துக்கொண்டிருக்க தமிழக அரசு நடவடிக்கைகள் எடுக்காமல் மெத்தனப்போக்கை கடைபிடித்துவருகிறது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); ஊடகங்களோ முக ஸ்டாலினின் பேரனான இன்பநிதி கால்பந்து போட்டிக்காக வெளிநாடு செல்வதை புகழ்ந்து தள்ளிக்கொண்டிருக்கின்றன. அதிலும் ஒரு பத்திரிக்கையாளர் கால்பந்து வீரரான மெஸ்ஸியின் இடத்தை
Read More