Home > News (Page 67)

லவ் ஜிஹாத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட ஹிந்தி திரைப்படத்திற்கு தடை..!

"திரைப்படங்களில் இந்து மத துறவிகளை தவறாகவும் இந்துமத அடையாளங்களை கொண்டிருப்பவர் வில்லனாகவும் திரைப்படங்களில் காண்பிக்கும்போது அதை ஒரு திரைப்படமாக பார்க்க வேண்டும் என தாராள வாதிகள் குரல் கொடுப்பார்கள். அதையே மாற்று மதத்தினரை காண்பித்தால் சிறுபான்மையினரை அவமதிக்கிறார்கள். அவர்களை துன்புறுத்துகிறார்கள் என ஒரு கூட்டம் குரல் எழுப்பும்" என இந்து அமைப்பினர் பல காலமாக குரல் கொடுத்து வருகின்றனர். (adsbygoogle = window.adsbygoogle ||

Read More

வெடிகுண்டு வழக்கில் சிக்கியவர்களை போலி சான்றிதழ் கொடுத்து பார்க்க வந்த முஹ்ஸினா குடும்பம்..!

இந்த வருடம் இந்து அமைப்பினர் நடத்தும் நிகழ்ச்சிகளில் குண்டுவைக்க திட்டமிட்ட இஸ்லாமிய PFI உறுப்பினர்கள் அன்ஸாத் பத்ருதீன் மற்றும் பிரோஸ் கான் ஆகியோர் கடந்த பிப்ரவரியில் உத்திரபிரதேச காவல்துறையால் கைது செய்யப்பட்டு லக்னோ சிறையிலடைக்கப்பட்டுள்ளனர். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); அவர்களை சந்திக்க கேரளாவிலிருந்து பத்ருதீன் மனைவி முஹ்ஸினா அவனது அம்மா நரீமா, பிரோஸ் மனைவி சவுஜாத் மற்றும் உறவினரான குன்காலிமா ஆகிய நான்கு

Read More

தமிழ் கூறும் நல்லுலகத்தை அதிரவிட்ட சீமான்..! என்னென்ப ஏனைய என்ற திருக்குறளுக்கு விளக்கம் கொடுத்த சீமான்

என்னென்ப ஏனைய என்ற திருக்குறளுக்கு அர்த்தம் ஆடு மாடுகளை வேட்டையாடி உண்ணவேண்டும் என்பதா..! தமிழ் கூறும் நல்லுலகத்தை அதிரவிட்ட சீமான்..! நாம்தமிழர் எனும் கட்சியின் தலைவராக இருப்பவர் சைமன் செபாஸ்டியன் என்கிற சீமான். இவரும் சர்ச்சைகளும் ஒட்டிப்பிறந்த இரட்டை குழந்தைகள். அதிலும் பாலியல் சர்ச்சையில் சிக்கி சின்னாபின்னமானவர் என திமுகவினர் மட்டுமல்லாமல் அனைத்து அரசியல் கட்சிகளும் விமர்சனம் செய்கின்றன. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); அண்ணன்

Read More

முதல்வர் யோகியுடன் கங்கனா ரனாவத் திடீர் சந்திப்பு..!

தேசிய சிந்தனை கொண்ட கங்கனா ரனாவத் நேற்று திடீரென உத்திர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை நேரில் சென்று சந்தித்துள்ளார். அந்த சந்திப்பில் யோகி அவர்கள் கங்கானாவிடம் ராமர் கோவிலுக்கு வரவேண்டும் என கூறினார். அதற்க்கு கங்கனா உங்கள் ராம ராஜ்ஜியம் தொடரவேண்டும் என பதிலளித்தார். அந்த சந்திப்பின் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இதுகுறித்து துணை தலைமை செயலாளர் நவநீத் சேகல் தனது ட்விட்டரில் "ஒன் டிஸ்ட்ரிக்ட் ஒன் ப்ராடக்ட்

Read More

பிஜேபி மாநில துணைத்தலைவருடன் இணைந்த சிரியன் திருச்சபை..! கோயம்புத்தூரில் அசத்தல்..!

பாரத பிரதமர் மோடியின் கனவான தூய்மை இந்தியா திட்டம் நாடெங்கும் பல சமூக ஆர்வலர்கள் விளையாட்டு வீரர்கள் நடிகர்கள் என பலராலும் முன்னெடுக்கப்பட்டு முனைப்போடு செயல்பட்டு வருகிறது. பொதுமக்கள் பலர் ஆர்வத்துடன் தூய்மை இந்தியா திட்டத்தில் பங்கெடுத்து தங்கள் அளப்பரிய சேவைகளை செய்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக பிஜேபி துணைத்தலைவரான பேராசிரியர் கனகசபாபதி கோயம்புத்தூர் சிரியன் சர்ச் பகுதியில் உள்ள குப்பைகளை அகற்றும் பணியை பொதுமக்கள் சிலருடன் சேர்ந்து மேற்கொண்டார். அப்போது

Read More

மோகன் ஆடிய ருத்ரதாண்டவம்..! கதறும் கார்ப்பரேட் ஊடகங்கள்..!

மோகன் ட்ரீமர் என்பவரது இயக்கத்தில் வெளிவந்த ருத்ரதாண்டவம் திரைப்படம் வெளியாகும் முன்னரே பல சர்ச்சைகளை சந்தித்தது. அந்த திரைப்படத்தை தடைசெய்ய பல்வேறு அமைப்புகள் முயன்றும் நேற்று அதிரடியாக அத திரைப்படம் வெளியானது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); https://twitter.com/vijayantony/status/1443093559343652868?s=20 இந்நிலையில் அந்த திரைப்படத்தை ஒரு சிலர் விமர்சித்தாலும் பல அரசியல் தலைவர்கள் மற்றும் பொதுமக்களால் பெரிதும் பாராட்டப்பட்டு வருகிறது. இந்த திரைப்படத்தை விமர்சனம் செய்த பல

Read More

மத உணர்வை கொச்சைப்படுத்தும் அமீர்கான்..! ட்ரெண்டாகும் பாய்காட் சியட் டயர்..!

இந்துக்களின் நம்பிக்கையை கொச்சைப்படுத்தும் விதமாகவும் இந்து மத கடவுளர்களை அவமதிக்கும் நோக்கிலும் உள்நோக்கத்தோடு அமேசான் பிளிப்கார்ட் நெட்ப்ளிக்ஸ் போன்ற கார்ப்பரேட் நிறுவனங்கள் செயல்பட்டு வருவதாக சில ஆண்டுகளாக புகார் எழுந்தவண்ணம் உள்ளது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); தற்போது வரப்போகிற இந்துக்களின் பண்டிகையான தீபாவளியை குறிவைத்து வந்த ஒரு விளம்பரம் சர்ச்சையை கிளப்பியுள்ளது. சியட் எனும் டயர் நிறுவனத்தால் எடுக்கப்பட்ட அந்த விளம்பரத்தில் அமிர்கான்

Read More

முதலமைச்சர் மனைவிக்காக திறக்கப்பட்டதா திருச்செந்தூர் கோவில்..?? வலுக்கும் சர்ச்சை..!

"தமிழகம் முழுவதும் டாஸ்மாக் தியேட்டர் ஷாப்பிங் மால் பள்ளி கல்லூரி என அனைத்தும் இந்த ஊரடங்கு தளர்வில் திறக்கப்பட்டிருக்கிறது. மாற்று மத வழிபாட்டு தளங்களும் திறக்கப்பட்டுள்ள நிலையில் இந்துக்களின் கோவில்கள் மட்டும் வாரத்தில் மூன்று நாட்கள் விடுமுறை என ஏதோ அலுவலகம் போல நினைத்து விடுமுறை அறிவித்திருக்கிறது திமுக" என பிஜேபியினர் விமர்சித்து வருகின்றனர். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); தமிழக பிஜேபி தலைவர்

Read More

படுபாவிங்க உரத்த கூட விட்டுவைக்கலையே விவசாயிகள் கண்ணீர்..! ராஜஸ்தானில் மெகா ஊழல்..!

"மத்திய அரசு விவசாயிகளுக்கு உரங்களை மானிய விலையில் வழங்கி வருகிறது. மேலும் சில உங்களுக்கு சப்சிடியும் கொடுக்கிறது. இதை சரியாக பயன்படுத்திக் கொண்ட காங்கிரஸ் மெகா ஊழலில் ஈடுபட்டுள்ளது" என ராஜஸ்தான் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றனர். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); ராஜஸ்தான் காங்கிரஸ் முதலைவராக இருப்பவர் அசோக் கெலாட். இவரது சகோதரர் அக்ராசென் கெலாட். இவர் தனது அனுபம் க்ரிஷி என்ற நிறுவனத்தின்

Read More

CPM செயலாளரின் அத்துமீறல்..! வெளிச்சத்துக்கு வந்த தில்லுமுல்லு..!

கேரளமாநிலம் ஆலப்புழா மாவட்ட CPM செயலாளராக இருப்பவர் நாசர். இவர் மீது பல்வேறு குற்றசாட்டுகள் எழுந்துள்ளது. கடந்தவாரம் நடந்த கட்சி கூட்டத்தில் இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); கேரளா அரசின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் பணமோசடி நடந்ததாக புகார் எழுந்து சிபிஐ அந்த வழக்கை விசாரித்துவருகிறது. கண்ணூர் கூட்டுறவு வங்கியில் 100கோடிக்கும்

Read More