பெரியார் கொள்கை எனும் பெயரில் ஆத்திகர்களை சீண்டுகிறதா திமுக..! அரசு ஊழியர்கள் கடும் எதிர்ப்பு..!
1-11-21/11.55am தமிழக திமுக அரசு பெரியார் கொள்கைகளை கடைப்பிடிப்பதாக கூறி அரசு ஊழியர்களை சிரமத்தில் ஆழ்த்துவதாக புகார் எழுந்துள்ளது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); திமுக தலைவர் ஸ்டாலின் பெரியார் கொள்கையில் ஈடுபாடுள்ளவர் மட்டுமல்லாது அதை தன் வாழ்வில் கடைப்பிடிக்க கூடியவர். எந்த இந்துக்களின் பண்டிகைக்கும் வாழ்த்து சொல்ல மாட்டார். எந்த கோவிலுக்கும் செல்லமாட்டார். பகுத்தறிவே வாழ்வை மேம்படுத்தும் என்ற சீரிய கொள்கையுடையவர் தமிழக முதல்வர்
Read More