Home > News (Page 22)

பிரதமர் மோடியை கொல்ல சதி..! வெளிவந்த திடுக்கிடும் உண்மைகள்.!

19-2-22/8.40am அஹமதாபாத் : அகமதாபாத்தில் 2008 ல் நடந்த தொடர் குண்டுவெடிப்பில் பலர் பலியாகினர். இது மோடியைக்கொல்ல பின்னப்பட்ட வலை என முக்கிய குற்றவாளி சாட்சியளித்துள்ளது பரபரப்பை கிளப்பியிருக்கிறது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); 2008 குண்டுவெடிப்பில் கைதான முக்கிய குற்றவாளி மாஜிஸ்திரேட் முன்பு 164 பக்க அறிக்கையில் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். "இந்தியன் முஜாஹிதீன் அடிப்படை நம்பிக்கை காரணமாக அவர்கள் குண்டுவெடிப்பை நிகழ்த்தி மக்களை

Read More

யேசுவால் அனுப்பப்பட்ட கோரேஸ் ராஜா எங்கள் முதல்வர் முக ஸ்டாலின்…!

18-2-22/16.50pm சென்னை : தமிழக முதல்வர் மற்றும் திமுக தலைவரான முக.ஸ்டாலின் அவர்களை கிறித்தவ மக்களை பாதுகாக்க வந்த பாதுகாவலன் என பெந்தேகோஸ்தே திருச்சபையை சேர்ந்த ஒரு பாதிரியார் கிருத்தவ மேடையில் பாராட்டி பேசினார். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); தமிழகத்தில் ஹிந்துக்களின் கோவில்கள் ஒருபுறம் இடிக்கப்பட்டும் மறுபுறம் போராட்டத்தில் ஈடுபடுவர்களை கைது செய்தும் அரசின் இரும்புக்கரம் கொண்டு அனைத்தையும் அடக்கி சிறந்த முதல்வராக இருப்பவர்

Read More

இந்தியன் முஜாஹிதீன் அமைப்பை சேர்ந்த 38 பேருக்கு மரண தண்டனை..! சிறப்பு நீதிமன்றம் அதிரடி..!

18-2-22/12.50pm அஹமதாபாத் : அஹமதாபாத் 2008 வெடிகுண்டு வழக்கில் தொடர்புடைய இந்தியன் முஜாஹிதீன் அமைப்பை சேர்ந்த 49 பேரில் 38 பேருக்கு மரணதண்டனை வழங்கி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); The Prime Minister, Dr. Manmohan Singh meets bomb blast victims at Civil Hospital in Ahmadabad on July 28, 2008..The Chief Minister of

Read More

பெண்ணிடம் சில்மிஷம்..! நீட் அனிதாவின் சகோதரர் கைது..!

17-2-22/13.50pm அரியலூர் : நீட் தேர்வு தோல்வி பயத்தால் உயிரைமாய்த்துக் கொண்ட அனிதாவின் போராளி அண்ணன் திருமணமான பெண்ணிடம் வம்பிழுத்ததால் கைதுசெய்யப்பட்டுள்ளார். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த அனிதாவின் மரணத்தை திமுக உள்ளிட்ட அதன் தோழமை கட்சிகள் அதை பூதாகாரமாக்கின. செய்தி நிறுவனங்களும் தோல்வி பயத்தால் தற்கொலை செய்துகொண்ட அனிதாவை வைத்து தங்களது டி.ஆர்.பியை ஏத்திக்கொண்டன. திமுக ஆளும்கட்சியான பின்னும் நீட்

Read More

இந்திய அளவில் ட்ரெண்ட் ஆகும் MakingOfTNSanghis..!

17-2-22/12.28pm சென்னை : சிதம்பரம் கோவில் தீட்சிதர்கள் 20 பேர் மீது வன்கொடுமை சட்டம் பாய்ந்துள்ளது. மேலும் ஆர்.எஸ்.எஸ்ஸில் தலித் தலைவர்கள் இல்லை என திராவிட அனுதாபிகளால் சமூக வலைதளத்தில் கேள்வியெழுப்பப்பட்டு வருகிறது. இதையடுத்து நேற்று முதல் திடீரென மேக்கிங் ஆப் டி.என்.சங்கிஸ்என இணையத்தில் வைரலாகி வருகிறது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); https://twitter.com/ShefVaidya/status/1493964280055484418?s=20&t=xP008bW3Y9ZnfmbkvgVAfA https://twitter.com/rakki_cbe/status/1493982777682759682?s=20&t=xP008bW3Y9ZnfmbkvgVAfA https://twitter.com/HaraniVela/status/1493883181577113605?s=20&t=xP008bW3Y9ZnfmbkvgVAfA https://twitter.com/ChristianSanghi/status/1493992259217354754?s=20&t=xP008bW3Y9ZnfmbkvgVAfA https://twitter.com/Barathpsgim/status/1494147759452000256?s=20&t=xP008bW3Y9ZnfmbkvgVAfA https://twitter.com/PodiVennai/status/1493883830016483333?s=20&t=xP008bW3Y9ZnfmbkvgVAfA https://twitter.com/libbyslayer/status/1493812610416128005?s=20&t=xP008bW3Y9ZnfmbkvgVAfA https://twitter.com/Sudhar21449/status/1493919371609374726?s=20&t=xP008bW3Y9ZnfmbkvgVAfA https://twitter.com/SaffronDalit/status/1493870389344501761?s=20&t=xP008bW3Y9ZnfmbkvgVAfA https://twitter.com/Sakthi78Salem/status/1493861673865977859?s=20&t=xP008bW3Y9ZnfmbkvgVAfA https://twitter.com/Saimanrajs/status/1493946106560266243?s=20&t=xP008bW3Y9ZnfmbkvgVAfA https://twitter.com/Saimanrajs/status/1493945271688232963?s=20&t=xP008bW3Y9ZnfmbkvgVAfA (adsbygoogle = window.adsbygoogle ||

Read More

ஹெச்.ராஜா விறுவிறு பேட்டி..! ஓ இதுதான் சங்கதியா..?

17-2-22/10.30am சென்னை : பிஜேபி பிரமுகரும் முன்னாள் பிஜேபி தேசிய செயலாளருமான ஹெச்.ராஜா அவர்கள் அளித்துள்ள பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது. அந்த செய்தியாளர்கள் சந்திப்பில் புர்ஹா பற்றிய அவரது பேச்சு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); கடந்த 2006 ல் அஜ்மல்கான் என்பவரால் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓரு மனு அளிக்கப்பட்டிருந்தது. அந்த மனுவில் வாக்காளர் அட்டையில் புகைப்படத்தை பயன்படுத்துவது இஸ்லாமிய

Read More

கோவில்களில் இனி மணி அடிக்க கூடாது..! காவல்துறை சுற்றறிக்கை..?

16-2-22/16.20pm கர்நாடகா : கர்நாடகாவில் சில இஸ்லாமிய மாணவிகள் தொடங்கிவைத்த ஹிஜாப் பிரச்சினை இந்தியாவெங்கும் பேசுபொருளாக மாறியிருக்கிறது. இந்நிலையில் கோவில்களுக்கு காவல்துறை அனுப்பிய சுற்றறிக்கை மேலும் பதட்டத்தை கூட்டியுள்ளது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் அமைந்துள்ள கோவில்களுக்கு நேற்று பெங்களூரு காவல்துறை சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளதோடு மட்டுமல்லாமல் சில கட்டுப்பாடுகளை அறிவித்து உத்தரவிட்டுள்ளது. அதில் கோவில்களில் ஆரத்தி மற்றும் பூஜைகளில் மணிகளை

Read More

தெலுங்கானா : அஸ்ஸாம் முதல்வர் மீது வழக்கு பதிவு..!

16-2-22/12.50pm தெலுங்கானா : தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா மீது எப்.ஐ.ஆர் பதியப்பட்டுள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); ஹிமந்தா பிஸ்வா சர்மா தலைமையிலான பிஜேபி அரசு அஸ்ஸாமில் ஆட்சிநடத்தி வருகிறது. ராகுல் காந்தியின் பொய்யான கருத்துக்களுக்கு ஹிமந்தா தக்க பதிலடி கொடுத்து வருகிறார். அதேநேரத்தில் புலவாமா தாக்குதல் நினைவுதினத்தையொட்டி சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் குறித்து மீண்டும் சந்தேகத்தை

Read More

டெல்லியில் பரபரப்பு..! அஜித் தோவல் பங்களாவுக்குள் நுழைய முயன்ற மர்மநபர்..!

16-2-22/12.00PM புதுடெல்லி : இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருப்பவர் அஜித் குமார் தோவல். இவரது இல்லம் புதுடெல்லியில் அமைந்துள்ளது. இவரது வீட்டிற்குள் நுழைய முயன்ற மர்மநபரை போலீசார் கைதுசெய்துள்ளனர். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); சற்று நேரத்திற்கு முன்னர் தேசிய பாதுகாப்பு ஆலோசகரான அஜித் தோவலின் பங்களாவிற்குள் மர்மநபர் ஒருவர் காரில் நுழைய முயன்றார். சந்தேகத்துக்குரிய வகையில் நுழைந்த அவரை தடுத்து நிறுத்திய போலீசார்

Read More

ஹிஜாப் : தேர்வெழுத அனுமதி மறுத்த ஆசிரியர்கள்..! வைரலாகும் வீடியோ..!

14-2-22/16.30pm கர்நாடகா : கர்நாடக மாநிலம் உடுப்பி பகுதியில் அமைந்துள்ள அரசுக்கல்லூரியில் இத்தனை வருடங்கள் இல்லாத பழக்கமாக சில மாணவிகள் ஹிஜாப் அணிந்துவந்தனர். அவர்களை ஆசிரியர்கள் தடுத்து நிறுத்தவே மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); அதே நாளில் இஸ்லாமிய அமைப்புகள் பல போர்க்கொடி தூக்கியதோடு மாவட்ட கல்வி நிர்வாகம் மற்றும்அதன் நிர்வாகிகளை சந்தித்து மனு ஒன்றை கொடுத்தனர். அடுத்த நாளே நீதிமன்றத்தில்

Read More