Thursday, June 20, 2024
Home > செய்திகள் > இந்திய அளவில் ட்ரெண்ட் ஆகும் MakingOfTNSanghis..!

இந்திய அளவில் ட்ரெண்ட் ஆகும் MakingOfTNSanghis..!

17-2-22/12.28pm

சென்னை : சிதம்பரம் கோவில் தீட்சிதர்கள் 20 பேர் மீது வன்கொடுமை சட்டம் பாய்ந்துள்ளது. மேலும் ஆர்.எஸ்.எஸ்ஸில் தலித் தலைவர்கள் இல்லை என திராவிட அனுதாபிகளால் சமூக வலைதளத்தில் கேள்வியெழுப்பப்பட்டு வருகிறது. இதையடுத்து நேற்று முதல் திடீரென மேக்கிங் ஆப் டி.என்.சங்கிஸ்
என இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஒரு அமைப்பின் தலைவராக பிற்படுத்தப்பட்டோர் இல்லை என ஆவேசப்படும் அபிமானிகள் திமுகவில் மாவட்ட பொறுப்பில் கூட பிற்படுத்தப்பட்ட ஒடுக்கப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவர்கள் பொறுப்பில் இல்லையே எனவும் திமுகவில் ஒடுக்கப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த யாராவது தலைமை ஏற்கமுடியுமா எனவும் நெட்டிசன்கள் தொடர்ந்து கேள்வியெழுப்பி வருகின்றனர்.

```
```
`

…..உங்கள் பீமா