Home > அரசியல் (Page 8)

உத்திரபிரதேசம் : ஏழு சாதனைகள் படைத்த யோகி ஆதித்யநாத்..!

10-3-22/13.39pm உத்திரபிரதேசம் : உத்திரபிரதேச தேர்தல் முடிவுகளில் பிஜேபி 267 இடங்களில் ஒரு மணி நிலவரப்படி முன்னிலை வகிக்கிறது. இந்த முறை தொடர்ந்து இரண்டாவது முறையாக யோகி ஆட்சியமைக்க உள்ளார். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); இந்த தேர்தலில் பிஜேபி மற்றும் யோகி கூட்டணி சத்தமில்லாமல் ஏழு சாதனைகளை படைத்துள்ளது. ஐந்துவருட பதவிக்காலத்தை நிறைவு செய்து மீண்டும் முதல்வராகிறார் யோகி அவர்கள். இந்தியாவில் அதிக மக்கள்தொகை

Read More

ஹாட்ரிக் பிஜேபி..! நான்கு மாநிலங்களில் முன்னிலை..!

10-3-22/ updated 12.33pm இந்தியா : ஐந்து மாநில தேர்தல் வாக்குப்பதிவுகள் இன்று காலை எட்டுமணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. பஞ்சாப் தவிர்த்து நான்குமாநிலங்களில் பிஜேபி முன்னிலை வகித்துவருகிறது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); உத்திரபிரதேசத்தில் ஆட்சியமைக்க தேவையான 202 இடங்களுக்கு கடும்போட்டி நிலவிவந்த நிலையில் பிஜேபி 264 இடங்களில் 11.30 மணியளவிலேயே முன்னிலை பெற்றுவருகிறது. இதனால் கர்மயோகி மீண்டும் ஆட்சியமைப்பது உறுதியாகிவிட்டது. காங்கிரஸ் 4

Read More

திராவிட அரசியலை உணர்ந்துகொண்டாரா அண்ணாமலை..?

9-3-22/16.01pm மதுரை : தமிழக பிஜேபியில் அண்ணாமலை அவர்களின் வரவிற்குப்பின் பெரும் மாற்றம் நிகழத்தொடங்கியுள்ளதாக பிஜேபி தொண்டர்கள் சிலாகிக்கின்றனர். மேலும் சமீபத்தில் எட்டு மாவட்ட நிர்வாகிகளின் அதிராபை மாற்றம் கட்சியில் புதுரத்தம் பாய்ச்சியுள்ளதாக தெரிவிக்கின்றனர் கமலாலயவாசிகள். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); இந்நிலையில் திராவிடக்கட்சிகள் தங்களுக்கென சில மூத்தவர்களின் பெயர்களை பிம்பமாக கொண்டு அரசியல் செய்துவருவதை தமிழக பிஜேபி தலைவர் அண்ணாமலை தற்போது உணர்ந்துகொண்டதாக அரசியல்

Read More

கோவா கூத்து..! கதறும் வேட்பாளர்கள்..! கைதியாக்கிய காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மீ..!

9-3-22/13-13pm கோவா : கோவாவில் உள்ள 40 சட்டமன்ற தொகுதிகளுக்கும் கடந்த பிப்ரவரி 14ம் தேதி தேர்தல் நடத்தப்பட்டது. இதன் முடிவுகள் நாளை அறிவிக்கப்பட இருக்கிறது. இதையொட்டி காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மீ கட்சிகள் தங்களது வேட்பாளர்களை மறைமுக இடத்தில் அடைத்து வைத்துள்ளன. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); கடந்த 2017 சட்டமன்ற தேர்தலில் நடந்த தவறுகள் இந்தமுறை நடந்துவிடக்கூடாது என காங்கிரஸ் உறுதியாக இருப்பதாக

Read More

ஒரே ட்வீட்..! கேமரா மற்றும் பைனாகுலர் விலை கிடுகிடு உயர்வு..!

9-3-22/12.00pm உத்திரபிரதேசம் : எழுகட்டங்களாக நடைபெற்று முடிந்த உத்திரபிரதேச சட்டமன்ற தேர்தலின் முடிவுகள் நாளை வெளியாகவுள்ள நிலையில் எதிர்க்கட்சி தலைவர்கள் மற்றும் அதன் தொண்டர்கள் பைனாகுலர் கேமரா சகிதமாக சுற்றித்திரிகின்றனர். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); உத்திரபிரதேச சட்டமன்ற தேர்தல் முடிவுகள் பிஜேபிக்கு சாதகமாக வெளிவந்திருக்கும் நிலையில் கொந்தளிப்பின் எல்லைக்கே சென்றுள்ள முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் ஒரு புரளியை கிளப்பியுள்ளார். அதில் வாரணாசியில் EVM

Read More

LIVE UPDATES நகராட்சி தேர்தல் முடிவுகள் 2022 : காங்கிரசை துவம்சம் செய்யும் பிஜேபி..! ஒரு மணிநேரத்தில் சாதனை..!

9-3-22/11.02am updated: 12.35pm updated : 15.30pm அஸ்ஸாம் : அந்தமான் நிக்கோபார் தீவுகளில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் பிஜேபி கவுன்சிலை கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிஜேபி 11 இடங்கள் காங்கிரஸ் 10 இடங்கள் மற்றும் அதன் கூட்டணிக்கட்சிகளான தெலுங்குதசம் இரண்டிலும் திமுக ஒரு இடத்திலும் வெற்றிபெற்றுள்ளது. சுயேச்சைகள் போக்கை பொறுத்து கவுன்சில் மாறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); இதனிடையே அஸ்ஸாமில்

Read More

மாஸ்டர் பிளான் திமுக..! புலம்பும் திருமாவளவன்..! கப்சிப் காங்கிரஸ்..!

7-3-22/15.04pm சென்னை : நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி கட்சிகள் பணபலத்துடன் அதிக இடங்களை கைப்பற்றியது. மேலும் மேயர் பேரூராட்சி மற்றும் நகராட்சி தலைவர்கள் பதவியை திமுக தனது கூட்டணிக்கு வாரிவழங்கியிருந்தது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); ஆனால் நடந்த மறைமுக தேர்தலில் பல இடங்களில் திமுகவினரே பொறுப்பேற்றுக்கொண்டனர். இதனால் கூனிகுறுகிய முதல்வர் ஸ்டாலின் மக்கள் தெரிந்துகொள்ளும் வகையில் மீடியாக்களில் அறிக்கை வெளியிட்டு கூட்டணிதர்மம்

Read More

பிஜேபி எம்.எல்.ஏக்கள் மூன்று பேர் இடைநீக்கம்..! சபாநாயகர் அதிரடி..!

7-3-22/13.14pm தெலுங்கானா : தெலுங்கானாவில் சந்திரசேகர் ராவ் தலைமையிலான தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி ஆட்சி செய்துவருகிறது. கடந்த நகர்ப்புற தேர்தல் மற்றும் இடைத்தேர்தலில் டி.ஆர்.எஸ் கோட்டை என அழைக்கப்படும் பகுதிகளில் தனது வரலாற்று வெற்றியை பதிவு செய்திருந்தது பிஜேபி. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); மேலும் அரசுபள்ளிகளின் ஆசிரியர் ஆசிரியைகளை முன்னறிவிப்பின்றி இடமாறுதல் செய்தது தெலுங்கானா மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது. அதுவும் பழங்குடியின ஆசிரியர்களை

Read More

சிறப்பு சட்டமே தீர்வு..! தமிழக பிஜேபி தலைவர் அண்ணாமலை..!

7-3-22/12.14pm திருப்பூர் : நேற்று சென்னை மற்றும் திருப்பூர் பகுதிகளில் பிஜேபி கவவுன்சிலர்கள் சிலரின் அலுவலகத்தை திறந்துவைத்தார் தமிழக பிஜேபி தலைவர் அண்ணாமலை. மேலும் ஊத்துக்குளி பகுதியில் கிரைண்டர் தயாரிப்பு தொழில் முடங்கியுள்ள நிலையில் பாதிக்கப்பட்ட தொழிலாளிகளை நேரில் சென்று சந்தித்தார். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); தமிழக திமுக அரசு பதவியேற்றதும் கோயம்புத்தூர் பகுதிகளில் வெட்கிரைண்டர் தயாரிக்க பயன்படும் கற்களை வெட்டி எடுக்க அப்பகுதி

Read More

தில்லு முல்லு திமுக..! உயர் நீதிமன்றம் கொடுத்த ஷாக்..!

6-3-22/16.49pm மதுரை : கடந்த கிராமப்புற உள்ளாட்சி தேர்தலில் பல இடங்களில் வாக்குப்பெட்டி மாற்றப்பட்டதாக ஜெயா டிவி செய்து வெளியிட்டிருந்தது. அதேபோல சமீபத்தில் நடந்துமுடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் பல தில்லுமுல்லு வேலைகளில் திமுக ஈடுபட்டதாக குற்றசாட்டு எழுந்துள்ளது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி 10 ஆவது வார்டை சேர்ந்த பிஜேபி வேட்பாளர் ஸ்ரீமதி பழனிசெல்வி வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் மாவட்ட

Read More