Home > அரசியல் (Page 7)

தனிமாநில கோரிக்கை..! பிஜேபி கொடுத்த ஷாக்

17-3-22/12.40pm மேற்குவங்கம் : நேற்று மேற்குவங்க சட்டசபையில் மலைவிவகாரங்கள் துறை மற்றும் உள்துறை பட்ஜெட் விவாதத்தின் போது பிஜேபி சட்டமன்ற உறுப்பினர் தனிமாநில கோரிக்கையெழுப்பினார். அதற்க்கு மமதா தலைமையிலான அரசு கடும் கண்டனம் தெரிவித்தது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); மேற்குவங்க மாநிலம் டார்ஜிலிங் மலைப்பகுதியில் அமைந்துள்ள குர்சியோங் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் பிஷ்ணு பிரசாத். இவர் நேற்று விவாதத்தின்போது " வடக்கு வங்காளத்தில்

Read More

இஸ்லாமியர்கள் சிறுபான்மையினர் அல்ல..! சட்டசபையில் முதல்வர்..!

16-3-22/14.15pm அஸ்ஸாம் : இஸ்லாமியர்கள் சிறுபான்மையினர் இல்லை. அசாம் மக்களின் பயத்தை போக்கும் கடமை இஸ்லாமியர்களுக்கு இருக்கிறது என சட்டசபையில் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா ஷர்மா கூறினார். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); இன்று அஸ்ஸாம் சட்டசபையில் பட்ஜெட் மீதான ஆளுநர் உரையின் போது நடந்த விவாத்தில் அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பேசினார். அவர் கூறியதாவது " அஸ்ஸாம் மக்கள் தொகையில் 35 சதவிகிதம் இஸ்லாமியர்கள்

Read More

அடுத்த முதல்வர் யார்.? ஆளுநரின் பேச்சால் எழும் சர்ச்சை..!

15-3-22/12.02pm மணிப்பூர் : அறுபது தொகுதிகள் கொண்ட மணிப்பூர் மாநிலத்தில் ஆட்சியமைக்க தேவையான 32 இடங்களில் பிஜேபி வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியமைக்க உள்ளது. மேலும் பிஜேபி கூட்டணியான நேஷனல் பீப்பிள்ஸ் பார்ட்டி ஏழு இடங்களிலும் ஜனதா தள் ஆறு இடங்களிலும் வெற்றிபெற்றுள்ளது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); இந்நிலையில் கடந்த வெள்ளியன்று ஆளுநர் இல. கணேசனை சந்தித்த முன்னாள் முதல்வர் பிரென்சிங் தனது ராஜினாமா கடிதத்தை

Read More

எம்..எல்.ஏக்களுக்கு ஐபோன் பரிசு..! மக்கள் கொந்தளிப்பு..!

14-3-22/16.10pm ராஜஸ்தான் : முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ராஜஸ்தானில் ஆட்சி செய்து வருகிறது. அங்கு கடந்த வரம் புதன்கிழமை மாநில பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. சட்டமன்றத்தில் இடம்பெற்ற 200 எம்.எல்.ஏக்களுக்கும் ஐ போன் பரிசாக வழங்கப்பட்டது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); Ashok ghelot மாநில பட்ஜெட் தொடரின்போது சபைமுடிந்து செல்லும்போது ப்ரீப்கேசும் பட்ஜெட் நகலும் கொடுத்தனுப்புவது வழக்கம். அதை தாண்டி காங்கிரஸ் முதல்வர்

Read More

அடங்காத அமித்ஷா..! தெலுங்கானாவை குறிவைக்கும் முதல்வர் யோகி டீம்..!

14-3-22/12.07pm தெலுங்கானா : தெலுங்கானாவில் 119 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. ஆட்சியமைக்க 60 சீட்டுக்கள் தேவைப்படும் நிலையில் சந்திரசேகர் ராவின் டி.ஆர்.எஸ். கட்சி 103 இடங்களை பெற்று 2018ல் ஆட்சியமைத்தது. பிஜேபி மூன்று இடங்களை மட்டுமே பெற்றது. காங்கிரஸ் ஆறு இடங்களை பெற்றிருந்தது. அசாதுதீனின் கட்சி ஆறு இடங்களை வென்றது குறிப்பிடத்தக்கது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); இதனிடையே தெலுங்கானா சட்டமன்ற தேர்தல் அடுத்த வருடம்

Read More

புத்தி பேதலித்துவிட்டது…! மம்தாவை சீண்டிய காங்கிரஸ்..!

13-3-22/11.49am மேற்குவங்கம் : நடந்துமுடிந்த சட்டமன்ற தேர்தல்களில் காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்தபின் அரசியல் விமர்சகர்கள் அரசியல்கட்சி தலைவர்கள் என அனைவரும் தேசிய கட்சியான காங்கிரசை விமர்சிக்க தொடங்கியுள்ளனர். மேலும் மமதா காங்கிரசை தன்னுடன் கூட்டணிவைக்க அழைத்ததாக தமிழக ஊடகங்கள் செய்திவெளியிட்டிருந்தன. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); ஆனால் மமதா கூறியது என்னவெனில் " பிஜேபிக்கு எதிராக அனைத்து கட்சிகளும் கூட்டணி சேரவேண்டும். காங்கிரஸ் தனது தனித்தன்மையை

Read More

குஜராத்தை குறிவைக்கும் எதிர்க்கட்சிகள்..! பிரதமர் மோடி அவசர ஆலோசனை..!

13-3-22/11.11am குஜராத் : நடந்துமுடிந்த சட்டமன்ற தேர்தல்களில் நான்கு மாநிலங்களை தக்கவைத்துக்கொண்டது போல குஜராத்தையும் தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்ற முனைப்போடு பிஜேபி காய்களை நகற்றி வருகிறது. காங்கிரஸ் தலைவர் ராகுல் கூறுகையில் தேர்தல்கள் முடிந்துவிடவில்லை. சோர்வடையாதீர்கள் குஜாரத்தில் வெற்றிகாண்போம் என கூறியுள்ளார். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); பிரதமர் மோடி நேற்று முன்தினம் காந்திநகர் முதல் அஹமதாபாத் வரை பேரணி சென்றார். அந்த பேரணியில் முதல்வர்

Read More

பாண்டேவின் சாணக்யத்தனம்..! சிக்கிய அமெரிக்கை நாராயணன்..!

சென்னை : நடந்துமுடிந்த ஐந்துமாநில தேர்தல்களில் காங்கிரஸ் படுதோல்வியடைந்தது. இதற்க்கு காரணமாக உட்கட்சிப்பூசல் எனும் காரணி மூலமாக இருந்தாலும் மூத்த நிர்வாகிகள் சிலர் காங்கிரசை கட்டுப்படுத்துவதாக கூறப்படுகிறது. மேலும் வேட்பாளர்கள் தேர்தல் பொறுப்பாளர்கள் தேர்வில் காங்கிரஸ் கோட்டைவிட்டதாக காங்கிரஸ் அபிமானிகள் முணுமுணுக்கின்றனர். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); இதனிடையே ரங்கராஜபாண்டேவுடன் நடந்த நேர்காணலில் அமெரிக்கை நாராயணன் ராகுல் மற்றும் ப்ரியங்கா காந்தியை வெளுத்து வாங்கிவிட்டார்.

Read More

ரிசர்வ் தொகுதிகளை கவர தவறினாரா யோகி..! கைவிட்ட தொகுதிகள் ஓர் அலசல்..!

11-3-22/15.56PM உத்திரபிரதேசம் : 2022 சட்டமன்ற தேர்தலில் பிஜேபி அபார வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளதாக பிஜேபியினர் கொண்டாடிவரும் வேளையில் பிஜேபியின் வளர்ச்சி குறைந்திருப்பதாக இந்த தேர்தல் முடிவுகள் தெரிவிக்கின்றன. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); கடந்த 2017ல் 312 இடங்கள் வெற்றிபெற்று அட்டகாசமாக ஆட்சியை பிஜேபி இந்தமுறை சறுக்கியுள்ளது என்பதை யாராலும் மறுக்கமுடியாது. மொத்தவாக்குகளின் எண்ணிக்கையில் சிறிய வித்தியாசத்தில் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி

Read More

கோவா வெற்றி நிலவரம்..! சுயேச்சையாக போட்டியிட்ட மனோகர் பாரிக்கர் வாரிசு..!?

10-3-22/16.32PM இந்தியா : இன்று ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் பிஜேபிக்கு சாதகமாக வெளியாகிக்கொண்டிருக்கும் நேரத்தில் 2012ல் ஆரம்பிக்கப்பட்ட ஆம் ஆத்மீயின் அபார வளர்ச்சி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); தற்போது நிலவரப்படி கோவாவில் பிஜேபி 14 இடங்களில் வென்றுள்ளது. ஆறு இடங்களில் முன்னிலையில் இருக்க 11 இடங்களில் தோல்வியுற்றுள்ளது. பனாஜியில் தனக்கு சீட் கொடுக்காததால் பிஜேபியில் இருந்து விலகிய மறைந்த

Read More