நம்ம கூட ஒரண்டை இழுக்கறதே வேலையா போச்சு..! வடிவேலு பாணியில் காங்கிரசை கதறவிட்ட பிஜேபி..!
மத்திய பிஜேபி அரசு நாட்டின் உட்கட்டமைப்பை சீரமைக்கும் அதே வேளையில் மறைக்கப்பட்ட இந்திய வரலாற்றை மீட்டெடுப்பதிலும் முனைப்பு காட்டி வருகிறது. சமீபத்தில் ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருது என்ற பெயரை மேஜர் தயாள்சந்த் விருது என மாற்றியமைத்தது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); இதை தொடர்ந்து தற்போது அஸ்ஸாம் மாநிலம் ராஜீவ்காந்தி தேசிய பூங்கா எனும் பெயரை மீண்டும் பழைய பெயரான ஓராங் தேசிய
Read More