Tuesday, October 6, 2026
Home > அரசியல் > LIVE UPDATES நகராட்சி தேர்தல் முடிவுகள் 2022 : காங்கிரசை துவம்சம் செய்யும் பிஜேபி..! ஒரு மணிநேரத்தில் சாதனை..!

LIVE UPDATES நகராட்சி தேர்தல் முடிவுகள் 2022 : காங்கிரசை துவம்சம் செய்யும் பிஜேபி..! ஒரு மணிநேரத்தில் சாதனை..!

9-3-22/11.02am updated: 12.35pm updated : 15.30pm

அஸ்ஸாம் : அந்தமான் நிக்கோபார் தீவுகளில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் பிஜேபி கவுன்சிலை கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிஜேபி 11 இடங்கள் காங்கிரஸ் 10 இடங்கள் மற்றும் அதன் கூட்டணிக்கட்சிகளான தெலுங்குதசம் இரண்டிலும் திமுக ஒரு இடத்திலும் வெற்றிபெற்றுள்ளது. சுயேச்சைகள் போக்கை பொறுத்து கவுன்சில் மாறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே அஸ்ஸாமில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சிக்கான தேர்தல் முடிவுகள் இன்று காலை 9 மணிமுதல் அறிவிக்கப்பட்டு வருகின்றன. நகர்புறத்தில் உள்ள 80 நகராட்சிகளில் உள்ள 977 வார்டுகளில் 2532 வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர். 57 வார்டுகளில் யாருமே போட்டியிடாத நிலையில் 13 வார்டுகளில் பிஜேபி போட்டியின்றி தேர்வாகியுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் ஒருமணிநேரத்தில் இதுவரை (10.45 மணி வரைக்குமான முடிவுகள்) பிஜேபி 296 வார்டுகள் பெற்று முன்னணியில் உள்ளது. தேசிய கட்சியான காங்கிரஸ் வெறும் 33 இடங்களை மட்டுமே பெற்றுள்ளது. மேலும் ஆம் ஆத்மீ ஒரு வார்டில் வெற்றிபெற்று தனது காலடியை அஸ்ஸாமில் பதிவுசெய்துள்ளது. மேலும் 65 சுயேச்சைகள் இதுவரை வெற்றிபெற்றுள்ளன.

கலவரம் ஏற்படும் பகுதிகளாக கருதப்படும் ரோஹிங்கியா பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. பிஜேபி 750 முதல் 800 இடங்களில் வெற்றிபெற வாய்ப்பு இருப்பதாக கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.

11.30 am. நிலவரம் பிஜேபி 439 இடங்களில் வெற்றி/ 12.35pm 80 நகராட்சிகளில் 74ல் பிஜேபி முன்னிலை ./ பிஜேபி 75 கூட்டணி 2 என 77 நகராட்சியை கைப்பற்றியது பிஜேபி. காங்கிரஸ் 1மற்றும்INDP 2.

சட்டமன்ற தேர்தல் மற்றும் நகராட்சி தேர்தல் முடிவுகள் பற்றிய விபரங்களை அறிந்துகொள்ள இணைந்திருங்கள்https://news.google.com/publications/CAAqBwgKMP78qAsw8IfBAw?hl=en-IN&gl=IN&ceid=IN%3Aen

…..உங்கள் பீமா