பிரதமர் மோடி மற்றும் முதல்வர் யோகியை அருவருக்கத்தக்க வகையில் பேசிய ஒவைசி..! ஆப்படித்த உத்திரபிரதேச அரசு..!!
உத்திரபிரதேசத்தில் வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலை குறிவைத்து மாநில எதிர்க்கட்சிகள் இப்போதே களத்தில் குதித்துவிட்டன. மாயாவதி ஒருபுறம் பிராமணர்கள் மற்றும் தலித்துகளை ஒருங்கிணைத்து கூட்டம் நடத்திவருகிறார். மறுபுறம் அகிலேஷ் யாதவ் லெட்டர்பேட் கட்சிகளை கூட்டணிக்கு அழைத்துக் கொண்டிருக்கிறார். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); இந்நிலையில் AMIIM கட்சி நிறுவனரான அசாதுதீன் ஒவைசி வரவிருக்கும் உத்திரபிரதேச சட்டமன்ற தேர்தலில் தனது கட்சியை களமிறக்குகிறார். இதற்காக உ.பி சென்ற
Read More