செண்பகராமன் தமிழன் இல்லையா..! ஸ்டாலினுக்கு கே அண்ணாமலை சரமாரி கேள்வி…!
இன்று தமிழகத்தை சேர்ந்த சுதந்திர போராட்ட மாவீரன் செண்பகராமன் பிள்ளை அவர்களின் 130 ஆவது பிறந்ததினமாகும். தமிழக பிஜேபி தலைவர்கள் மற்றும் தமிழர்கள் பலர் மாவீரன் செண்பகராமன் பிள்ளை அவர்களை நினைவு கூர்ந்து வருகின்றனர். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); ஆனால் தமிழ் தமிழர்கள் என அடிவயிற்றிலிருந்து கூச்சலிடும் எந்த கட்சி தலைவர்களும் தமிழனான செண்பகராமன் பிள்ளை அவர்களின் எண்ணற்ற சாதனைகளை எடுத்துக்கூறவோ நினைவுகூரவோ
Read More