Home > அரசியல் (Page 34)

உலமாக்களுக்கு ஓய்வூதியம்..! சிறுபான்மை நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் அறிவிப்பு..!

திமுக ஆட்சிக்கு வந்து சில நாட்களிலேயே கஜானாவில் நிதி இல்லை தமிழகத்தில் வசிக்கும் ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் இரண்டு லட்சத்திற்கும் மேல் கடனே இருக்கிறது என வெள்ளையறிக்கை விட்டது. ஆனால் அதற்க்கு முரணாக ஒரு திமுக அமைச்சர் 2500 கோடி செலவில் பூங்காக்கள் கட்டப்படும் என தெரிவித்தார். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); நிதிப்பற்றாக்குறையை மேற்கோள் காட்டி நிதியமைச்சர், அரசு ஊழியர்களுக்கு வாக்குறுதியாக கொடுத்த

Read More

நாடகமாடிய மெஹபூபா..! ஒரு மணி நேரத்தில் வெளிச்சத்துக்கு வந்த உண்மை..!

ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெஹபூபா முப்தி பிரிவினை ஆதரவாளர். காஷ்மிருக்கு கொடுக்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்துகளை மத்திய அரசு நீக்கியதில் பெரிதும் பாதிக்கப்பட்டது காஷ்மீர் மக்கள் அல்ல. முப்தி போன்ற அரசியல்வாதிகள்தான். மக்கள் வரிப்பணத்தில் அவர்கள் அனுபவித்த சலுகைகள் அனைத்தும் பறிபோன பின்பு மீண்டும் சுகம் காண துடிக்கிறார்கள் என காஷ்மீர் மக்கள் கருத்து தெரிவிக்கின்றனர். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); பல ஆண்டுகளாக

Read More

முன்னாள் உள்துறை அமைச்சரின் வழக்கறிஞர் கைது..! பரபரப்பு..!

மஹாராஷ்டிர முன்னாள் உள்துறை அமைச்சரும் சிவசேனா தலைவருமான அனில் தேஷ்முக் தற்போது தலைமறைவாக உள்ளார். ரிலையன்ஸ் அம்பானி வீட்டருகே வெடிகுண்டு வைத்த வழக்கில் போலீஸ் விசாரணையை ஆரம்பித்த பொது இன்ஸ்பெக்டர் சச்சின் வாசே மும்பை கமிஷனர் பரம்பீர் ஆகியோர் சிக்கிக்கொண்டனர். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); மஹாராஷ்டிராவில் உள்ள பெரிய தொழிலதிபர்களை மிரட்டி பணம் பறித்தல் போன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டது தெரியவந்தது. அதையடுத்து இருவரும்

Read More

மம்தாவுக்கு பின்னடைவு..!! சுவேந்து அதிகாரி ஜஸ்ட் எஸ்கேப்..!

மேற்குவங்க அரசியல் களம் தற்போது சூடுபிடித்திருக்கிறது. 2018ல் சுவேந்து அதிகாரியின் மெய்க்காப்பாளர் குழுவில் இருந்த சுபப்ரதா சக்ரபர்ட்டி என்ற துணை காவல் ஆய்வாளர் குடும்ப பிரச்சினையினால் ஏற்பட்ட மன அழுத்தத்தில் தன்னுடைய சர்வீஸ் ரிவால்வரை வைத்து தானே சுட்டுக்கொண்டு இறந்தார். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); பணியில் இருந்தபோது இறந்து போனதால் வழக்கை விசாரித்த காவல்துறை அவரது மனைவி உட்பட சிலரை சாட்சியாக விசாரித்தது.

Read More

பிராமணர்களை உங்கள் கிராமத்திற்குள் அனுமதிக்காதீர்கள்..! முதல்வரின் தந்தை சர்ச்சை பேச்சு..!

"தமிழகம் உட்பட பல மாநிலங்களில் எங்களை புறந்தள்ளுவதோடு எங்களை தரக்குறைவாக விமர்சிக்கின்றனர். சாதிய ரீதியான தாக்குதலுக்கு ஆளானோரை காப்பாற்ற சட்டம் இருக்கிறது. ஆனால் எங்களுக்கு எந்த சட்ட ரீதியான பாதுகாப்பும் இல்லை" என பிரமாண சங்கத்தை சேர்ந்த சிலர் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); இந்நிலையில் காங்கிரஸ் தலைமையிலான சட்டீஸ்கர் மாநில அரசின் முதல்வர் பூபேஷ் பாகெலின் தந்தை சமீபத்தில்

Read More

சட்டசபை கட்டிடத்தில் தொழுகை நடத்த புதிய அறை..! சர்ச்சையை கிளப்பும் முதல்வர் அறிக்கை..!

செக்யூலரிஸம் என்ற வார்த்தையை தங்களது அரசியல் லாபத்துக்காக குறிப்பிட்ட ஒரு பிரிவினரின் ஒட்டு வங்கிக்காக அரசியல் தலைவர்களால் பயன்படுத்தப்படுகிறது என பலரும் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்திவருகின்றனர். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); அதற்கேற்றாற்போல தமிழகத்திலும் இஸ்லாமிய பண்டிகையை ஒட்டி ஊரடங்கு அறிவிக்கப்படாமலும், விநாயகசதுர்த்தியை கொரோனாவை காரணம் காட்டி தடை செய்ததாகவும் பிஜேபியினர் குற்றசாட்டை முன்வைக்கின்றனர். இந்நிலையில் ஜார்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் வெளியிட்ட ஒரு அறிவிப்பு

Read More

திராவிடத்திற்கு திடுக் விளக்கம் கொடுத்த பீட்டர் அல்போன்ஸ்..! பதிலடி கொடுத்த கஸ்தூரி..!

கேரளம் கர்நாடகம் , ஆந்திரம், தமிழகம் ஆகிய தென் மாநிலங்களே மஹாகவி பாரதியாரால் திராவிட நாடு என புகழ்ந்து பாடப்பட்டது. ஆனால் நீதிக்கட்சி வீழ்ச்சியடைந்ததும் சில முக்கிய குறிப்பிட்ட அதுவும் தமிழகம் சாராத தலைவர்கள் தமிழகத்தை திராவிட நாடு என சொல்லாட தொடங்கினர். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); இல்லாத ஆரிய பூச்சியை தங்கள் அரசியல் நோக்கத்துக்காக உயிர்கொடுத்து திராவிடர்களுக்கு எதிரி என மக்களை

Read More

முடியலைன்னா விஷம் குடிச்சு செத்துப்போ..! ஜோதிமணி எம்பியை கலாய்த்த சீமான்..!

சமீபத்தில் தேசிய கட்சியை சேர்ந்த தலைவர் ஒருவர் உள்ளுணர்வு பொங்கி பலான வேலைகளில் ஈடுபட்டு, அது வீடியோவாக வெளிவந்தது. அதையடுத்து கட்சி தலைமை நடவடிக்கை எடுத்தது. பாதிக்கப்பட்டதாக சொல்லப்படும் அந்த பெண் இதுவரை எந்த புகாரும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); இது குறித்து பேசிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்" நாட்ல நடக்காத ஒண்ணா நடந்துருச்சு. ரெண்டு

Read More

நகராட்சி ஆணையரை ஆபாசமாக திட்டிய முன்னாள் எம்.எல்.ஏ..! வைரலாகும் வீடியோ..!

சமாஜ்வாடி அகிலேஷ்யாதவ் தன்னுடைய கட்சியில் ரவுடிகளையும் குண்டர்களையுமே இணைத்துக் கொள்கிறார் என சமீபத்தில் மாயாவதி உட்பட பலர் புகார் தெரிவித்தனர். அதை நிரூபிப்பது போல கோரக்பூர் ஊரக சட்டமன்ற முன்னாள் எம்.எல்.ஏ.வும் சமாஜ்வாதி தலைவருமான விஜய் பகதூர் யாதவ் நடந்து கொண்டுள்ளார். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); கோரக்பூர் க்ரீன் சிட்டியில் கடந்த சில நாட்களாக பெய்த மழையில் நீர் வெள்ளம் போல தேங்கி

Read More

இன வேறுபாட்டை திணிக்காதீர்கள்..!! திமுகவுக்கு கடும் கண்டனம் தெரிவித்த டாக்டர் கிருஷ்ணசாமி..!

திமுக அரசு இந்துவிரோத போக்கை கடைப்பிடித்து வருகிறது என எதிர்க்கட்சிகள் குற்றசாட்டிவரும் நிலையில், இந்துக்களின் பண்டிகையான விநாயகர் சதுர்த்தியை கொண்டாட தடை விதித்து திமுக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); இதற்க்கு இந்து அமைப்பினர் உட்பட பல இந்து ஆர்வலர்கள் திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். தமிழக நிஜேபி தலைவர் கே அண்ணாமலை விநாயகர் சதுர்த்தி நடந்தே தீரும்

Read More