வரலாற்றை மாற்றி எழுதிய ஆளுநர்..! அடுத்தது தமிழகமா..?
12-2-22/17.40pm மேற்கு வங்கம் : மேற்குவங்கத்தில் மமதாவின் சர்வாதிகார ஆட்சி நடைபெற்று வருகிறது. மாநிலத்தில் நடக்கும் எந்த ஒரு குற்றச்செயல்களும் ஆட்சியில் நடக்கும் எந்த ஒரு அவலமும் செய்திகளில் வெளிவருவதில்லை. அதனை மாநில அரசு இருட்டடிப்பு செய்கிறது என பிஜேபி மூத்த தலைவர் ஒருவர் சமீபத்தில் பரபரப்பான கருத்து ஒன்றை வெளியிட்டிருந்தார். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); இதனிடையே மேற்கு வங்க ஆளுநர் ஜெகதீப் தங்கருக்கு
Read More