ஈயம் பூசுன மாதிரியும் இருக்கணும்..! பூசாத மாதிரியும் இருக்கணும்..! திமுக இமேஜை டேமேஜ் செய்த அண்ணாமலை..!
18-2-22/10.30am கோயம்புத்தூர் : தமிழக நகர்ப்புற தேர்தல் பிரச்சாரங்கள் நேற்றுடன் ஓய்வுபெற்ற நிலையில் பிஜேபி தலைவர் அண்ணாமலை கோயம்புத்தூர் மக்களிடையே பேசிய வீடியோ தற்போது திமுகவின் இமேஜை உடைத்தெறிவதாக அமைந்துள்ளதாக பிஜேபியினர் கூறிவருகின்றனர். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); மக்களிடம் ஆற்றிய உரையில் " ரொம்ப சீரியஸா போய்ட்ருக்கு. அத குறைக்கணும். எல்லாரும் ரொம்ப கடுமையா வேலைசெய்யறீங்க.ஒரு அஞ்சுநிமிஷம் ரிலாக்ஸ் பண்ணலாம். இதுதான உங்களுக்கு கொடுக்கப்பட்ட
Read More