Home > அரசியல் (Page 2)

பாகிஸ்தான் ஜிந்தாபாத்..! சிக்கலில் சிக்கிய அசாதுதீன் ஒவைசி..!?

ராஞ்சி : அகில இந்திய மஜ்லிஸ் இ இத்தேஹாதுல் முஸ்லீம் (AIMIM) நிறுவனர் மற்றும் எம்பியான அசாதுதீன் ஒவைஸி ராஞ்சி விமான நிலையத்தில் நுழையும்போது அவரது ஆதரவாளர்கள் பாகிஸ்தான் ஜிந்தாபாத் என முழக்கமிட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பான வீடியோ ஒன்றும் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); ஏற்கனவே பெங்களூர் பகுதியில் CAA க்கு எதிராக அசாதுதீன் தலைமையில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் பெண்

Read More

என்ன சிவாஜி இப்டி ஆகிப்போச்சே..! புலம்பும் எதிர்க்கட்சிகள்..!

புதுதில்லி : இந்திய ஜனாதிபதியான ராம்நாத் கோவிந்த் அவர்களின் பதவிக்காலம் முடிவடைவதை தொடர்ந்து நாட்டின் 16 ஆவது ஜனாதிபதி தேர்தல் வருகிற ஜூலை மாதம் 18 ஆம் தேதி நடைபெற உள்ளது.ஆளும் கட்சியான பிஜேபி வழக்கம்போல வேட்பாளர் குறித்த தகவலை வெளியிடாமல் மௌனம் காக்க எதிர்க்கட்சிகள் இவரை நிறுத்தலாமா அவரை நிறுத்தலாமா என குழம்பிபோயுள்ளன. மேலும் அறிவித்த இரு வேட்பாளர்களும் ஜகா வாங்கிய நிலையில் மேலும் சிக்கலை சந்தித்துள்ளன எதிர்க்கட்சிகள்.

Read More

டூல்கிட்டை போட்டு உடைத்த ப்ரியங்கா காந்தி..! அக்னிபாத் அலப்பறைகள்..!

புதுதில்லி : இந்திய பாதுகாப்புப்படைகளின் தலைமை அதிகாரிகளின் ஆலோசனையின் பேரில் கடந்த இரண்டரைவருடங்களுக்கு மேலாக பரிசீலனையில் இருந்த ஆயுதப்படைகளை மேம்படுத்தும் அக்னிபாத் திட்டம் கடந்த செவ்வாயன்று மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டம் ராணுவத்தில் சேர விரும்பும் துடிப்புமிக்க இளைஞர்களுக்கு ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது என ராணுவ அதிகாரிகள் தெரிவித்து வருகின்றனர். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); இந்நிலையில் மத்திய

Read More

எதுய்யா நிஜம்..? பங்கம் பண்ணிய பிஜேபி மாநில தலைவர் அண்ணாமலை..!

சென்னை : திமுக மற்றும் அதன் ஆதரவு கூட்டணிக்கட்சிகளிடம் கேள்வியெழுப்ப தயங்கும் தமிழக ஊடகங்கள் பிஜேபி நிர்வாகிகள் மற்றும் அதன் தலைவரான அண்ணாமலையிடம் அர்த்தமில்லாத கேள்விகளை முன்வைத்து வருவதாக கமலாலய வட்டாரங்கள் விமர்சித்து வருகின்றன. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); இந்நிலையில் கடந்த சிலநாட்களுக்கு முன்னர் அண்ணாமலை விதண்டாவாதமாக கேள்வியெழுப்பிய பத்திரிக்கையாளர் ஒருவரிடம் " என்னிடம் குதர்க்கமாக கேள்வியெழுப்பி அறிவாலயத்தில் ஒவ்வொரு கேள்விக்கும் 3000

Read More

கார்த்திக் கோபிநாத் கைது..! வலுக்கும் கண்டனங்கள்..!

சென்னை : திமுக அரசின் அரசியல் பழிவாங்கல் கைதுகள் எதிர்க்கட்சி தலைவர்கள் நிர்வாகிகள் மீது நடத்தப்படும் என நினைத்திருந்தவேளையில் பாரம்பரியமிக்க திமுக யூடியூபர் ட்விட்டர் பிரபலம் சமூகவலைத்தளங்களில் கேள்வியெழுப்புபவர்கள் என தொடர்ந்து கைதுசெய்து தனது மதிப்பை குறைத்துக்கொள்வதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); இந்நிலையில் கடந்த சிலமாதங்களுக்கு முன்னர் சமூக துரோகிகளால் சிறுவாச்சூர் அம்மன் கோவில் தகர்க்கப்பட்டது.

Read More

உங்க அப்பன் பணமா..? கொந்தளித்த யோகி..!

உத்திரபிரதேசம் : எதிர்க்கட்சி தலைவர்கள் தங்கள் தோல்வியிலிருந்து இன்னும் மீள முடியாததால் சொல்லமுடியாத மனநோய்க்கு ஆளாகியிருப்பதாக பிஜேபியினர் விமர்சித்து வருகின்றனர். அதனாலேயே தரமற்ற செயல்களில் ஈடுபடுவதாகவும் கண்ணியமற்ற வார்த்தைகளை பிரயோகிப்பதாகவும் தொடர் விமர்சனத்தை முன்வைக்கின்றனர். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); இந்நிலையில் நேற்று ஆளுநரின் உரை மீதான விவாதம் உத்திரபிரதேச சட்டமன்றத்தில் நடைபெற்றது. இந்தவிவாதத்தில் மாநில துணைமுதலமைச்சர் மௌரியா பங்கேற்றார். அவர் தனது உரையின்போது

Read More

நீ எப்படிம்மா எம்.எல்.ஏவான..? மிரண்டுபோன கொல்கத்தா உயர்நீதிமன்றம்..!

மேற்குவங்கம் : இந்தியாவில் 2015 வரை சட்டத்திற்கு புறம்பாக ஊடுருவியவர்களின் எண்ணிக்கை 20 லட்சத்திற்கும் மேல் என காங்கிரஸ் தலைவர்களுள் ஒருவரான சசிதரூர் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார். அதேபோல மேற்குவங்கத்தில் மட்டும் பர்மா மற்றும் பங்களாதேஷிலிருந்து ஊடுருவும் எண்ணிக்கை சமீபகாலமாக ஐஹிகரித்து வருவதாக எல்லை பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); இந்நிலையில் மேற்குவங்கத்தில் எந்த தேர்தல் நடந்தாலும் அந்த தேர்தலில்

Read More
cm yogi adityanath

அகற்றிய ஒலிபெருக்கிகளை முதல்வர் யோகி என்ன செய்தார் தெரியுமா..??

இந்தியா : நீதிமன்ற உத்தரவின் பேரில் தேசமெங்கும் அனுமதி பெறப்படாமல் அமைக்கப்பட்டுள்ள ஒலிபெருக்கிகளை அகற்றவேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கையெழுப்பி வருகின்றனர். இந்நிலையில் உத்திரபிரதேச மாநிலம் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றயுள்ள முதல் மாநிலம் என்ற பெருமையை பெற்றுள்ளது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); இதனிடையே பஞ்சஜன்யா மற்றும் தி ஆர்கனைஸர் இதழ்களின் 75ஆவது ஆண்டுவிழாவை முன்னிட்டு பிஜேபி ஆளும் மாநில முதல்வர்களான ஹிமந்தா பிஸ்வா

Read More

பிஜேபி இளைஞரணி தேசிய செயலாளர் கைது..! கொதிக்கும் டெல்லி

6-5-22/15.11PM புதுதில்லி : சட்டத்தையும் காவல்துறையும் எப்படி தங்களுக்கு சாதகமாகவும் எதிர்க்கருத்து கொண்டவர்கள் மீது பயன்படுத்தவேண்டும் என்பதை எதிர்கட்சிகளிடமிருந்து பிஜேபி கற்றுக்கொள்ளவேண்டும் என பிஜேபி அடிமட்டத்தொண்டர்கள் தங்கள் குமுறலை வெளிப்படுத்தி வருகின்றனர். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அரசின் ஊழல் மற்றும் திறமையற்ற நிர்வாகம் ஆகியவற்றை தனது ட்விட்டர் பதிவின் மூலம் தொடர்ந்து அம்பலப்படுத்தி வருபவர் தஜிந்தர் பால் சிங்

Read More
bjp flag

அமித்ஷாவை புறக்கணித்த பிஜேபி எம்.எல்.ஏக்கள்..!

4-5-22/13.48PM பெங்களுர் : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இரண்டுநாள் பயணமாக கர்நாடகா வந்தடைந்துள்ளார். பிஜேபி எம்.எல்.ஏக்கள் மற்றும் எம்பிக்கள் சந்திப்பு மற்றும் மூத்த நிர்வாகிகளுடன் சந்திப்பு நடத்துவதோடு தொண்டர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் உரையாற்றுகிறார். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); கடந்த இரு தினங்களுக்கு முன்னர் பிஜேபி தலைவரான பி.எல்.சந்தோஷ் தலைமை மாற்றம் இருக்கும் என்றும் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்படலாம் எனவும் கூறியிருந்தார். அதற்கு

Read More