Home > tn bjp

இந்தியாவில் எங்குமே இப்படி ஒரு முதல்வர் கிடையாது..! கிண்டலடித்த பிஜேபி..!

சென்னை : தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் தமிழக எம்.எல்.ஏக்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் போதைப்பொருள் ஒழிப்பு குறித்து குறிப்பிட்டுள்ளார். இதை தமிழக பிஜேபி கடுமையாக விமர்சனம் செய்துள்ளது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); தமிழக பிஜேபி துணைத்தலைவர் விபி.துரைசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் " முதல்வர் ஸ்டாலின் கடிதம் வாயிலாக மட்டுமே போதைப்பொருட்களை ஒழித்துவிடமுடியாது. அதற்க்கு கடுமையான சட்டநடவடிக்கைகள் தேவை. முதல்வர் எழுதியுள்ள கடிதம் நடிகர் வடிவேலுவின்

Read More