சுவிஸ் வங்கியில் சட்டத்துக்கு புறம்பாக பணத்தை பதுக்கியவர்களின் அடுத்த பட்டியலைவெளியிடுகிறது எப்.டி.ஏ..!
அரசியல்வாதிகள் முதல் தொழிலதிபர்கள் வரை சட்டத்திற்கு புறம்பாக தங்களது கருப்புப்பணத்தை ஸ்விஸ் வங்கியில் பதுக்கி வந்தனர். மத்தியில் பிஜேபி ஆட்சிக்கு வந்த பிறகு AEOI உருவாக்கப்பட்டது. AEOI ஸ்விசர்லாந்தின் பெடரல் டாக்ஸ் அட்மினிஸ்ட்ரேசன் உடன் போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தப்படி சுவிஸ் லக்ஸம்பேர்க் பஹாமா, மொரிசியஸ், விர்ஜின் ஐலேண்ட் உட்பட 96 நாடுகளில் உள்ள இந்தியர்களின் வங்கி கணக்கு விவரங்களை வருடந்தோறும் வெளியிட அரசியல் ரீதியான பேச்சுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
Read More