அரசியல்வாதிகள் முதல் தொழிலதிபர்கள் வரை சட்டத்திற்கு புறம்பாக தங்களது கருப்புப்பணத்தை ஸ்விஸ் வங்கியில் பதுக்கி வந்தனர். மத்தியில் பிஜேபி ஆட்சிக்கு வந்த பிறகு AEOI உருவாக்கப்பட்டது. AEOI ஸ்விசர்லாந்தின் பெடரல் டாக்ஸ் அட்மினிஸ்ட்ரேசன் உடன் போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தப்படி சுவிஸ் லக்ஸம்பேர்க் பஹாமா, மொரிசியஸ், விர்ஜின் ஐலேண்ட் உட்பட 96 நாடுகளில் உள்ள இந்தியர்களின் வங்கி கணக்கு விவரங்களை வருடந்தோறும் வெளியிட அரசியல் ரீதியான பேச்சுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
அதையடுத்து செப்டெம்பர் 2018 ல் முதல் விபரங்கள் பகிரப்பட்டது, அதில் டில்லியை சேர்ந்த தொழிலதிபர்கள் உட்பட சில அரசியல்வாதிகளின் பெயரும் இடம்பெற்றிருந்தது. அதன்பின்னர் 2020 அக்டோபரில் சுமார் 100க்கும் மேற்பட்டோர் பெயர்கள் மற்றும் விவரங்கள் தெரிவிக்கப்பட்டது.
தற்போது மூன்றாவது முறையாக பெயர்பட்டியலை தரவிருக்கிறது FTA. 2019-2020ல் 19 வருடங்கள் இல்லாத அளவிற்கு பணம் பதுக்கப்பட்டிருப்பதாக FTA தெரிவிக்கிறது. சுமார் 20.700 டாலர் அளவிலான நிதி வங்கி கணக்குகளில் கூடியிருப்பதாக செய்திகள் தெரிவிக்கிறது.
வரப்போகும் மூன்றாவதுசெட் பட்டியலில் இத்தாலி கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் சில பத்திரிக்கையாளர்கள் பெயர் இடம்பெற்றிருப்பதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
…உங்கள் பீமா