Friday, April 26, 2024
Home > செய்திகள் > கேரளாவில் கொடூரம்..!ஆன்லைனில் காதல் வலை விரித்து நண்பர்களுக்கு விருந்தாக்கிய அமைதி கும்பல்..!

கேரளாவில் கொடூரம்..!ஆன்லைனில் காதல் வலை விரித்து நண்பர்களுக்கு விருந்தாக்கிய அமைதி கும்பல்..!

கொல்லம் பகுதியை சேர்ந்த 32 வயது பெண் டிக்டாக் செயலி மூலம் இரண்டு ஆண்டுகளாக அஜினஸ் (26) என்பவனுடன் பழகி வந்துள்ளார். ஒரு கட்டத்தில் இருவரும் சந்திக்க முடிவெடுத்து அந்த பெண்ணை கோழிக்கோடு வர சொல்லியிருக்கிறான்.

அந்த பெண்ணும் 300கிலோமீட்டர் தாண்டி அவனை சந்திக்க வந்தார். அங்கு வந்த பெண்ணை அஜினஸ் ஒரு ஒதுக்குப்புறமான ஹோட்டலுக்கு அழைத்து சென்றுள்ளான். அந்த பெண்ணிற்கு போதை மருந்து மற்றும் ஆல்கஹால் கொடுத்து கற்பழித்திருக்கிறான்.

அதன் பின் அவனது நண்பனான பஹத் (36) போன் செய்து வரவழைத்து அவனுக்கும் அந்த பெண்ணை விருந்தாக்கியிருக்கிறான். அதை தங்களது செல்போனிலும் படம்பிடித்துள்ளார்கள். இதோடு முடியவில்லை அந்த கயவனின் கொடூரம்.

`

கடந்த இரு தினங்களுக்கு முன் அந்த பெண்ணை மீண்டும் வரச்சொல்லி ஒரு பிளாட்டிற்கு அழைத்து சென்றிருக்கிறான். அங்கு இருந்த இன்னும் சில நண்பர்களுடன் சேர்ந்து கற்பழித்துள்ளான். அதில் அந்த பெண்ணின் உடல்நிலை மோசமாக அருகிலுள்ள தனியார் மருத்துவ மனையில் இறக்கிவிட்டு தப்பித்து ஓடியிருக்கிறார்கள்.

கடந்த வெள்ளிக்கிழமை பஹத் மற்றும் அஜினஸ் இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அவர்களது நண்பர்கள் சுஹைப் மற்றும் நிஜாஸ் நேற்று சனிக்கிழமை கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது ஐபிசி 376டி பிரிவின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது.

```
```

குற்றவாளிகளை கைது செய்ய போலீஸ் சென்றபோது அவர்களை கைது செய்யவிடாமல் இஸ்லாமிய அடிப்படைவாதிகள் மற்றும் சில அரசியல்வாதிகள் தடுக்க முற்பட்டிருக்கிறார்கள். மேலும் போராட்டம் நடத்தியதாக கூறப்படுகிறது.

கடந்த வாரம் “முஸ்லீம் அல்லாதோரை மயக்கி காதல் வலையில் வீழ்த்தி அவர்களை தீவிரவாத இயக்கத்திற்க்கோ அல்லது தங்களின் சுய ஆசைகளுக்கோ பயன்படுத்திக்கொள்கிறார்கள்” என கேரளா பிஷப் கூறியிருந்தது நினைவுகூரத்தக்கது. லவ் ஜிஹாத் வேகமாக பரவி வரும் வேளையில் பெண்கள் தங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்வது மிக முக்கியம் என நடுநிலையாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

…..உங்கள் பீமா