Monday, November 11, 2024
Home > செய்திகள் > திருவாரூரில் ஐஜி கார் உடைப்பு..!! போலீசார் மீது கடும்தாக்குதல்..! “அமைதி” கும்பல் வெறிச்செயல்..!

திருவாரூரில் ஐஜி கார் உடைப்பு..!! போலீசார் மீது கடும்தாக்குதல்..! “அமைதி” கும்பல் வெறிச்செயல்..!

கடந்த சில தினங்களுக்கு முன்பு வாணியம்பாடியில் கஞ்சா கடத்தல் பற்றி துப்பு கொடுத்த வாசிம் அக்ரம் கொடூரமான முறையில் கொல்லப்பட்டார். அந்த சம்பவம் தமிழக ஊடகங்கள் எதிலும் பேட்டி செய்தியாக கூட வந்ததாக தெரியவில்லை. ஏனெனில் ஒரே சமூகத்திற்குள் நடந்த பிரச்சினை என கூறப்படுகிறது.

இந்நிலையில் திருச்சி மண்டல ஐஜி திருவாரூர் முத்துப்பேட்டை பகுதிக்கு ஒரு விசாரணைக்காக சென்றதாக தெரிகிறது. அப்போது அங்கு குழுமிய இஸ்லாமிய அடிப்படைவாதிகள் ஐஜி அவர்களின் காரை உடைத்து போலீசை அடித்து விரட்டினர். மேலும் காவலர்களை தரக்குறைவாக பேசி தாக்கியுள்ளனர். அந்த வீடியோ இந்து முன்னணி அமைப்பின் அதிகாரபூர்வ ட்விட்டரில் பதிவிடப்பட்டுள்ளது.

```
```
`
https://twitter.com/hindumunnaniorg/status/1437269983470370817?s=20

..உங்கள் பீமா