அரசு மகப்பேறு மருத்துவமனையில் அவலம்..! செய்தியாளர்களை மிரட்டும் சூப்பிரெண்டன்ட்..!
சென்னை ராயபுரத்தில் அமைந்துள்ளது ஆர்.எஸ்.ஆர்.எம் மகப்பேறு மருத்துவமனை. இங்கு நேற்று ஒன்பதாம் வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த கர்ப்பிணிப்பெண்களுக்கு கட்டில்கள் ஒதுக்கப்படாமல் தரையில் படுக்கவைத்ததாக புகார் எழுந்துள்ளது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); இதுகுறித்து பேசிய அவர்களின் உறவினர்கள் " இங்கு இந்த அவலம் சிலகாலமாகவே தொடர்கிறது. இதை சூப்பிரெண்டன்ட்டிடம் தெரிவித்தும் பயனில்லை. எப்த நடவடிக்கையும் எடுக்க மறுக்கிறார்" என தெரிவித்தனர். https://twitter.com/MadrasTelegram/status/1444927592889339908?s=20 அங்கு உள்ள காவலாளிகளிடம் விசாரித்த போது
Read More