Tuesday, April 22, 2025
Home > செய்திகள் > கொரோனாவை பயன்படுத்தி கல்லாகட்டிய ராணா அய்யூப்..!

கொரோனாவை பயன்படுத்தி கல்லாகட்டிய ராணா அய்யூப்..!

பத்திரிக்கையாளராக இருப்பவர் ராணா அய்யூப். இவர் தேசத்துக்கு எதிரான கருத்துக்களை பரப்புவதில் சரதீப் தேசாயை மிஞ்சிவிடுவார். மத நல்லிணக்கத்தை சிதைக்கும் வகையில் கருத்துக்கூறுவதில் சிறந்தவர் என தேசபக்தர்கள் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் கொரோனா காலத்தை பயன்படுத்தி மிகப்பெரிய பணமோசடியில் ஈடுபட்டதாக புகார் எழுந்துள்ளது.

ராணா அயூப் மீது உத்திரபிரதேசத்தில் FIR பதியப்பட்டுள்ளது. அதில் கொரோனா காலத்தை பயன்படுத்தி கொரோனா நிதி என்கிற போர்வையில் வெளிநாடுகளிலிருந்து அதிக அளவில் பணம் பெற்றிருப்பதாகவும் நிதியை நன்கொடை அளிக்காமல் நன்கொடை கொடுத்தாதாய் கணக்கு காண்பித்ததாகவும் சொல்லப்படுகிறது.

`

மேலும் அதை நிரூபிக்கும் வகையில் ராணா அய்யூப் ” நான் 96 லட்சம் ஒரு மருத்துவமனைக்கு நண்கொடை கொடுத்தேன். அரசியல் அழுத்தம் காரணமாக அந்த மருத்துவமனை நிதியை திரும்ப கொடுத்துவிட்டது” என கூறியிருக்கிறார்.

ஆனால் அதற்கு முதல் நாள் நான் நண்கொடையாக வாங்கிய நிதி 82 லட்சம் என குறிப்பிட்டுள்ளார். அப்படியெனில் அந்த 14 லட்சம் என்னவாயிற்று என்ற கேள்விக்கு ராணாவிடம் பதிலில்லை. சரி எந்த அரசியல் கட்சி அழுத்தம் கொடுத்தது எந்த மருத்துவமனை நிதி வேண்டாம் என்று கூறியது என கேட்டால் அதற்கும் ராணா தரப்பு பதில் தர மறுக்கிறது.

இதுபோன்ற FRCA வை மீறுபவர்களை கடுமையாக தண்டிக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை எழுப்புகின்றனர்.

```
```

….உங்கள் பீமா

#ranaayyub #frca