பெண்ணை துன்புறுத்திய வழக்கில் காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் மீது பாய்ந்த வழக்கு..!! இதுவா உமன் எம்பவெர்மென்ட்..?
2-11-21/ 11.17am முன்னாள் காங்கிரஸ் அமைச்சர் மற்றும் நான்கு பேர் ஒரு பெண்ணை துன்புறுத்தியதாக வழக்கு பதியப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); மஹாராஷ்டிரா மாநிலம் காங்கிரஸ் முன்னாள் ஜவுளித்துறை அமைச்சராக இருந்தவர் ஆரிப் நசீம் கான். ஐவரும் இவருடன் சேர்ந்து நான்குபேரும் ஒரு பெண்ணை தகாத வார்த்தையில் திட்டி ஆபாசமாக பேசி துன்புறுத்தியதாக சொல்லப்படுகிறது. இதுகுறித்து கடந்த அக்டோபர் மாதம் பாதிக்கப்பட்ட
Read More