தூத்துக்குடி தொகுதி திமுக எம்பியாக இருப்பவர் கனிமொழி அவர்கள். இவர் தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் இயங்கி வரும் செயின்ட்மேரிஸ் பள்ளி நிர்வாகத்தின் கோரிக்கையை ஏற்று பள்ளி அருகே நிழற்குடை அமைக்க அடிக்கல் நாட்டினார்.
கடந்த மாதம் பணிகள் நிறைவுற்ற நிலையில் தற்போது நிழற்குடை பயன்பாட்டுக்கு வந்துள்ளது. அந்த நிழற்குடை அமைக்க ஒரு கோடியே 54 லட்சம் செலவானதாக கணக்கு காட்டப்பட்டிருக்கிறது. இந்த புகைப்படத்தை பகிர்ந்த நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

““ஒரு 4BHK ஃபிளாட் வித் ஃபுல் அமெனிடிஸ் வாங்கினா கூட முழுசா ஒரு கோடி தாண்டாது. ஆனா இந்த தகர ஷீட்டுக்கும், ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் ராடுக்கும் செஞ்ச செலவு 1 கோடியே 54 லட்சமாம். கோடியில் காட்டினா கேடின்னு கண்டுபுடிச்சுடுவாங்கன்னு லட்சத்துல போட்டிருக்கு லேடி. விஞ்ஞான ஊழல் வாரிசாச்சே சும்மாவா…?“ எனவும்,
“விஞ்ஞான ஊழல்வாதியின் திராவிடம் ஒரு வாழ்க்கை முறை வழியில், இது விடியல்ப்பு” எனவும் விமர்சித்து வருகின்றனர்.
..உங்கள் பீமா