Home > Politics (Page 22)

அசிங்கப்பட்ட திமுக..! வெளில போய் வச்சுக்கோ துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு..!

29-11-21/14.45pm டெல்லி : டெல்லி பாராளுமன்றத்தில் இன்று குளிர்கால கூட்டத்தொடர் இனிதாக ஆரம்பித்தது. அதில் பேசிய திமுக எம்பி ஒருவரை துணை ஜனாதிபதி கடிந்து கொண்டது திமுகவுக்கு தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); டெல்லி பாராளுமன்றத்தில் முதல் மசோதாவாக வேளாண்சட்டங்கள் திரும்பப்பெறும் மசோதா நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தொடரில் திமுக எம்பிக்களுக்கு பேச வாய்ப்பளிக்கப்பட்டது. அதில் பேசிய கே.ராமசாமி நடராஜன் ராஜேஷ்குமார் எனும் நான் என்று

Read More

இதுதாண்டா போலீஸ்..! திமுக அமைச்சர் சேகர் பாபுவை அலறவிட்ட தமிழக பிஜேபி தலைவர் அண்ணாமலை..!

29-11-21/ 13.25pm சென்னை : திமுக அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களிடம் பேசியதற்கு தமிழக பிஜேபி தலைவர் அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார். மேலும் அவர் அமைச்சரின் உடல் மொழியை கண்டறிந்து பேசியது அவர் ஒரு முன்னாள் காவல்துறை அதிகாரி என்பதை மீண்டும் நிரூபித்தது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); நேற்று முன்தினம் நடந்த ஒரு செய்தியாளர்கள் சந்திப்பில் நிருபர் ஒருவர் திமுக அமைச்சர் சேகர்பாபுவிடம் கேள்வியெழுப்பினார். அதற்கு

Read More

பாஜக தலைவர் டாக்டர் சரவணன் கடும் எச்சரிக்கை..! மதுரையில் கால் வைத்தால்..!

29-11-21/6.30am மதுரை : பிஜேபி தலைவரும் திருப்பரங்குன்றம் தொகுதி சட்டமன்ற வேட்பாளருமான டாக்டர் சரவணன் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); கடந்த சில தினங்களுக்கு முன்னர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஒரு கூட்டத்தில் பேசுகையில் தமிழக பிஜேபி தலைவர் அண்ணாமலை அவர்களை தரக்குறைவாக விமர்சித்திருந்தார். அண்ணாமலை ஒரு அயோக்கியன் எனவும் புறம்போக்கு எனவும் தான் ஒரு தேசிய கட்சியின் தலைவர்

Read More

முதல்வர் முக ஸ்டாலினுக்கு என்ன ஆச்சு..? உதயநிதி ஸ்டாலின் அடுத்த முதல்வரா..?

29-11-21/6.08am சென்னை : சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினரும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின் அடுத்த தலைமையேற்பார் என அமைச்சர் ஒருவர் கூறியது திமுகவில் சலசலப்பை உண்டுபண்ணியுள்ளது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); சென்னை கன்னியாகுமரி தூத்துக்குடி நெல்லை உள்ளிட்ட தமிழக்த்தின் முக்கியமான நகரங்கள் வெள்ளத்தில் தத்தளித்துக் கொண்டிருக்க நேற்று முன்தினம் திமுக அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பலர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி அவரை சந்திக்க

Read More

வெறித்தனம்..! மொத்த நகராட்சி சீட்டுக்களையும் தூக்கிய பிஜேபி..! மக்கள் கொண்டாட்டம்..!

28-11-21/14.55pm திரிபுரா : திரிபுராவில் 200 சீட்டுகளுக்கான நகராட்சி தேர்தல் முடிவுகள் இன்று வெளியானது. அதில் 95% சதவிகித சீட்டுக்களை முதல்வர் பிப்லப் குமார் தலைமையிலான பிஜேபி கைப்பற்றியது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); திரிபுராவில் நகராட்சிக்கான தேர்தல் நடைபெற்று வருகிறது. மொத்தமுள்ள 334 சீட்டுக்களில் ஏற்கனவே 112 இடங்களை பிஜேபி கைப்பற்றியுள்ளது. மீதமுள்ள 200 இடங்களில் இன்று தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. 200 நகராட்சிகளில்

Read More

பெருமை பேசும் திமுக அமைச்சரை குறிவைக்கிறாரா டாக்டர் கிருஷ்ணசாமி..!

28-11-21/10.58am சென்னை : புதிய தமிழகம் கட்சி நிறுவனர் டாக்டர். கிருஷ்ணசாமி வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில் பெருமை பேசி வரும் திமுக அமைச்சர் ஒருவரை மறைமுகமாக சாடியுள்ளார். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); திமுக அமைச்சர்கள் சிலர் நிருபர்கள் பொதுமக்கள் மற்றும் சக கூட்டணி எம்பிக்கள் ஆகியோரை தரக்குறைவாக பேசிவருவது வாடிக்கையாக உள்ளது. அதிலும் அமைச்சர் அன்பில் மகேஷ் ஏழை விவசாயி ஒருவரை அநாகரிகமாக பேசி

Read More

மாநாடு திரைப்பட சர்ச்சை..! தமிழக பிஜேபி தலைவர் அண்ணாமலை கடும் எச்சரிக்கை..!

28-11-21/9.09am சென்னை : சிலம்பரசன் நடித்து வெளிவந்திருக்கும் மாநாடு திரைப்படத்தில் சர்ச்சைக்குரிய வகையில் வசனங்கள் இடம்பெற்றிருப்பதாக பிஜேபியினர் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். தமிழக பிஜேபி தலைவர் அண்ணாமலை இது குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளார். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); நேற்று இரவு இது குறித்து அண்ணாமலை அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் " வரலாறு மற்றும் உண்மை சம்பவங்களை மையமாக கொண்டு வரும் திரைப்படங்களில் உண்மைக்குப் புறம்பாக

Read More

இது வேற லெவல் அரசியல்..! தட்டி தூக்கிய தமிழக பிஜேபி தலைவர் அண்ணாமலை..!

27-11-21/19.20 pm நாகப்பட்டினம் : வெற்று அறிக்கைகள் மட்டுமே மத்தியில் விடும் திரவிட கட்சிகளுக்கு மத்தியில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் செயல்பாட்டு அரசியல் வேறுவிதமாக அமைந்திருக்கிறது என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); கடந்த காங்கிரஸ் ஆட்சியில் மாதம் தோறும் தவறாமல் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கொல்லப்படுவதும் சிறைபிடிக்கப்படுவதும் அன்றாட நிகழ்வாய் இருந்தது. 2014 நரேந்திர

Read More

வைரலான வீடியோ..! திமுக அமைச்சரை மன்னிப்பு கேட்க வைத்த நெட்டிசன்கள்..!

27-11-21/18.06pm சென்னை : திமுக அமைச்சர்கள் பொதுமக்களை மட்டுமல்லாமல் சக கூட்டணி தலைவர்களையும் ஒருமையில் பேசி அவமதிப்பாக நடந்து கொள்வது தொடர்கதையாகி வருகிறது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் நடந்த ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பில் பொதுப்பணித்துறை அமைச்சர் கேஎன் நேருவிடம் கேள்விகளை எழுப்பினார்கள். அதற்கு பதிலளித்த அமைச்சர் நேரு "அதுதான் அங்க ஒருத்தன் இருக்கானே. வெங்கடேசன் எம்பி இருக்கான்ல அவன்கிட்ட

Read More

விவஸ்த்தையில்லையா..! திமுகவை வெளுத்துவிட்ட எழுத்தாளர் மாரிதாஸ்..!

27-11-21/11.20am சென்னை : தமிழகத்தின் தலைநகரம் சென்னை மட்டுமல்ல தமிழகத்தின் பல முக்கிய நகரங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. திமுக தலைவர் மற்றும் முதல்வர் முக ஸ்டாலினின் நிர்வாக குறைபாடே மக்கள் உயிர் பலியானதற்கு காரணம் என எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); இந்நிலையில் அரசியல் ஆய்வாளர் மற்றும் விமர்சகர் மாரிதாஸ் வெளியிட்டுள்ள காணொளியில் பல்வேறு ஆதாரங்களை அடுக்கியுள்ளார். அவர் கூறியிருப்பதாவது "

Read More