கலைஞரை பற்றி இப்படியா சொன்னார் நாஞ்சில்..? ட்ரெண்டாகும் தாத்தா காலத்து திமுக..!
23-12-21/15.12pm சென்னை : நேற்று இணையத்தில் காலியாகும் நாதக என ட்ரெண்டானதை தொடர்ந்து இன்று சீமான் ஆதரவாளர்களால் தாத்தா காலத்து திமுக என ட்ரெண்ட் செய்யப்படுவதாக சொல்லப்படுகிறது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); அதில் திமுக பற்றிய பழைய செய்திகளை புதுப்பித்து ட்ரெண்ட் செய்து வருகின்றனர். அதிலும் நாஞ்சில் சம்பத் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி பற்றி தரக்குறைவாக பேசிய வீடியோவை எடுத்து பதிவிட்டு வருகின்றனர். செய்திகளை
Read More