Home > Politics (Page 21)

விளம்பர பிரியை ஜோதிமணி எம்பி..? விமர்சித்த திமுக அமைச்சர்..! முழு பின்னணி..!

4-12-21/ 14.32pm கரூர் ; தன்னுடைய இருப்பை காட்டிக்கொள்ள விளம்பரம் தேடுகிறார் என ஜோதிமணியை திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி கடுமையாக விமர்சித்துள்ளார். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); ஜோதிமணி எம்பி தன்னுடைய தொகுதியில் மக்கள் குறைகளை கேட்டறிந்து உதவிகள் செய்கிறாரோ இல்லையோ வருடம் ஒருமுறை ஏதாவது போராட்டம் செய்து தன்னுடைய இருப்பை காண்பித்து விடுவார். கடந்த அதிமுக ஆட்சியில் பராமரிப்புக்காக காந்தி சிலையை மூடி

Read More

பாஸ்..! ட்ரெயின்க்கு பின்னாடி தலையை வச்சுருக்கீங்க..! திமுகவை தோலுரித்த தமிழக பிஜேபி தலைவர் அண்ணாமலை..!

4-12-21/12.33pm சென்னை : பாஸ் ட்ரெயின்க்கு பின்னாடி நீங்க தலையை வச்சிருக்கீங்க என ஒரு திரைப்படத்தில் வசனம் வரும். அதே போல ட்ரெயின் வராத தண்டவாளத்தில் திமுகவினர் தலைவைத்து படுத்த வரலாறும் உண்டு. அதே போல தற்போதும் இஸ்லாமியர்கள் விஷயத்தில் இரட்டைவேடம் போடுவதாக தமிழக தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); இஸ்லாமியர்களின் புனித நகரமான மெக்காவுக்கு இஸ்லாமியர்கள் ஹஜ் புனித

Read More

திமுக அமைச்சரை விரட்டியடித்த மக்கள்..! முதல்வர் முக ஸ்டாலின் விசிட்டின் பின்னணி..!

3-12-21/16.12pm தூத்துக்குடி : வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ள சென்ற திமுக அமைச்சரை பொதுமக்கள் விரட்டியடித்தனர். அதன்பின்னரே முதல்வர் முக ஸ்டாலின் ஆய்வுக்கு சென்றதாக கூறப்படுகிறது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); தமிழகத்தில் கடந்த வாரம் பெய்த மழையால் கன்னியாகுமரி தூத்துக்குடி திருச்செந்தூர் சென்னை உட்பட பல நகரங்கள் பெருத்த சேதமடைந்தன. திமுகவின் கோட்டையான சென்னை வெள்ளத்தால் மூழ்கிய போதும் பல திமுக அமைச்சர்கள்

Read More

முதல்வர் முக ஸ்டாலினுக்கு எச்சரிக்கை..! ஒரு செங்கல்லை கூட தொடமுடியாது..! தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை..

3-12-21/6.18am கோயம்புத்தூர் : விவசாய நிலங்களை கையகப்படுத்துவதை தமிழக அரசு உடனடியாக கைவிடவேண்டும். ஒரு செங்கல்லை கூட இங்கிருந்து எடுக்க தமிழக பிஜேபி அனுமதிக்காது என தமிழக பிஜேபி தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); இதுகுறித்து அண்ணாமலை அவர்கள் வெளியிட்டுள்ள செய்தியில் "விவசாய நிலங்களில் அமையவுள்ள TIDCO தொழிற்பேட்டையை எதிர்த்துப் போராடி வரும் அன்னூர் பகுதி குன்னிபாளையம், அக்கரை செங்கபள்ளி, வாக்கானாம்

Read More

பேசவிடாமல் விரட்டியடித்த திமுக எம்பிக்கள்..? கெஞ்சிய ஆ.ராசா..!

2-12-21/11.57am டெல்லி : ஆ.ராசாவை பேசவிடாமல் திமுக எம்பிக்கள் மற்றும் காங்கிரஸ் எம்பிக்கள் கூச்சலிட்டு விரட்டியடித்தனர். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); பாராளுமன்றத்தில் கடந்த வருடம் போல திட்டமிட்டு முடக்க எதிர்க்கட்சிகள் முயற்சி செய்து வருகின்றன. திமுக எம்பிக்கள் மற்றும் சிலர் அவையில் தொடர்ந்து கூச்சலிட காங்கிரஸ் மற்றும் சிவசேனா திரிணாமூல் எம்பிக்கள் ஒருவரையொருவர் தாக்குவதும் காகிதங்களை கிழித்து எறிவதும் சேர்களை தூக்கியெறிவதுமான செயல்களில் ஈடுபட்டு

Read More

பெங்களூருவில் பரபரப்பு..! பிஜேபி எம்.எல்.ஏவை கொல்ல கூலிப்படையிடம் பேரம்..!?

2-12-21/11.09am பெங்களூரு : பிஜேபி எம்.எல்.ஏவை கொல்வதற்கு ஒரு கோடி ரூபாய் பேரம்பேசிய காங்கிரஸ் தலைவர் ஒருவரின் வீடியோ வைரலாகி வருகிறது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); கர்நாடக மாநிலம் எலகங்கா தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் பிஜேபியை சேர்ந்த விஸ்வநாத். இவரை காங்கிரஸ் தலைவரான கோபால் கிருஷ்ணா என்பவர் " விஸ்வநாத்தை முடித்து விடுங்கள். ஒரு கோடி தர தயாராய் இருக்கிறேன். அவனை கொன்றுவிடுங்கள்"

Read More

ஒரே ஆள் டி ஷர்ட் நிறம் மட்டும் வேறு..! யாருய்யா நீ..! முதல்வர் வெளியிட்ட வீடியோ ஷூட்..!

1-12-21/16.40pm செம்மஞ்சேரி : முதல்வரிடம் நேரடியாக கோரிக்கை வைத்த ஒருவர் செய்த உடலசைவு மற்றும் நிறம் மாற்றி போட்ட உடை மற்றும் அந்த நபரின் பேச்சு தற்போது இணையத்தில் பேசுபொருளாகியிருக்கிறது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); முதல்வர் முக ஸ்டாலின் தனது ட்விட்டரில் "அலர்மேல்மங்காபுரம் மக்கள் நேற்று என்னிடம் தெரிவித்த குறைகள்மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தேன். அடுத்த 10 நிமிடத்தில் குடிநீர், பால், உணவு

Read More

முதல்வரின் ரகசிய கூட்டம்..? உசுப்பேற்றிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை..!

30-11-21/16.34pm சென்னை : முதல்வர் முக ஸ்டாலின் முக்கிய அமைச்சர்கள் மற்றும் மூத்த நிர்வாகிகளுடன் ரகசிய ஆலோசனை நடத்த இருப்பதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); நேற்று பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் கலந்து கொண்ட திமுக எம்பிக்கள் காங்கிரஸ் மற்றும் அதன் தோழமை கட்சிகளிடமிருந்து ஒதுங்கியே நின்றனர். நேற்று எதிர்கட்சிகளால் நடத்தப்பட்ட வன்முறைகளில் கலந்து கொள்ளாமல் திமுக எம்பிக்கள் ஒதுங்கிக் கொண்டனர்.

Read More

வெளிவந்த உடன்பிறப்புகளின் 200ரூபாய் ரகசியம்..! போட்டுடைத்த ஆங்கில செய்தி நிறுவனம்..!

30-11-21/11.08am சென்னை : ஆங்கில நாளேடு நடத்திய ஸ்டிங் ஆபரேஷனில் திமுகவின் தில்லுமுல்லு வெளியாகியிருக்கிறது. இதன்மூலம் உடன்பிறப்புகளின் 200 ரூபாய் ரகசியம் வெளிப்பட்டுள்ளது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); திமுக ஆட்சியில் அமர என்னென்ன உள்ளடி வேலைகள் செய்திருக்கிறது என இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி நிறுவனம் ஸ்டிங்க் ஆபரேஷன் நடத்தி உண்மையை வெளிக்கொண்டுவந்துள்ளது. அதிமுக ஆட்சிக்காலத்தில் திமுக தனியார் அமைப்பை அணுகியிருக்கிறது. அவர்கள் மூலம் அதிமுக

Read More

12 க்கு 12 சரியானதா மத்திய அரசின் கணக்கு..!? கதறிய எதிர்கட்சிகள்

30-11-21/6.12am டெல்லி : நேற்று நடந்த பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் 12 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். மத்திய அரசின் கணக்கு சரியாகிவிட்டதாக நெட்டிசன்கண் விமர்சிக்கும் வேளையில் எதிர்க்கட்சிகள் கூச்சலிட்டு வருகின்றன. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); இந்த வருடம் நடக்கும் குளிர்கால தொடரை சீர்குலைக்க காங்கிரஸ் கூட்டணிக்கட்சிகள் மற்றும் பிஜேபிக்கு எதிரான கட்சிகளை அழைத்திருந்தது. இதற்காக சோனியா ராகுல் தலைமையில் நடத்தப்பட்ட கூட்டத்திற்கு மம்தா செல்ல

Read More