கம்யூனிஸ்ட்டு எம்பியின் பொய்யை சுட்டிக்காட்டிய முதல்வர் முக ஸ்டாலின்..!?
22-1-22/11.30am சென்னை : மதுரை கம்யூனிஸ்ட் எம்பியான சு.வெங்கடேசன் மதுரை விமானநிலையம் பன்னாட்டு விமானநிலையமாக மாற்றப்படவில்லை என்றும். மத்திய பிஜேபி அனுமதி தரமறுக்கிறது என்றும் பல பேட்டிகளில் தெரிவித்திருந்தார். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); இதுகுறித்து மத்திய அமைச்சர் சிந்தியா விளக்கமும் அளித்திருந்தார். இந்நிலையில் கடந்த ஆண்டு டிசம்பரில் வெங்கடேசன் போட்டிருந்த ட்வீட் ஒன்றில் 'மதுரைக்கு அதிகமான தகுதியும் தேவையும் இருக்கும்போது சர்வதேச விமான நிலையமாக
Read More