Home > Politics (Page 17)

உத்திரபிரதேச தேர்தல் பரபரப்பு…! பிஜேபி அமைச்சர் மற்றும் எம்.எல்.ஏ ராஜினாமா..!

11-1-22/15.13pm உத்திரபிரதேசம் : இந்தியாவில் அடுத்தமாதம் சில மாநிலங்களில் நடைபெற இருக்கும் தேர்தல்களில் உத்திரபிரதேச மாநில தேர்தல் அரசியல் விமர்சகர்களால் மிக உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது. காங்கிரஸ் சமாஜ்வாடி அசாதுதீன் ஒவைசியின் கட்சி மாயாவதியின் பகுஜன் சமாஜ் என பல்முனைப்போட்டி நிலவுகிறது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); உத்திரபிரதேசத்தில் பிப்ரவரி 10 முதல் மார்ச் 7 வரை ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெற இருக்கிறது. உதிர்ப்பிரதேசத்தின்

Read More

முன்னாள் அமைச்சர் வழக்கில் திடீர் திருப்பம்…! திமுகவில் இப்படியும் ஒருவரா..?

11-01-22/10.28am சிவகாசி : சிவகாசி பகுதியை சேர்ந்த ஒருவர் திமுக தலைமைக்கு எழுதிய கடிதம் தற்போது சிவகாசி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); அதிமுக முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி. இவர்மீது மூன்று கோடி மோசடி வழக்கு திமுகவால் பதியப்பட்டது. அதையடுத்து முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி முன்ஜாமீன் கோரி மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

Read More

முதன்மை முதல்வரா..? ஸ்டிக்கர் முதல்வரா..? பிஜேபியினர் கடும் தாக்கு..

8-1-22/18.00PM சென்னை : மருத்துவ மற்றும் மருத்துவ மேற்படிப்பில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 27 சதவிகித இட ஒதுக்கீடு செல்லும் என உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. இதையடுத்து பிஜேபியினர் சமூக நீதி காவலர் மோடி என ட்ரெண்ட் செய்து வருகின்றனர். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); இந்த தீர்ப்பு முக ஸ்டாலின் தங்களுக்கு கிடைத்த வெற்றி என ஸ்டிக்கர் ஓட்டுகையில் அதிமுக முன்னாள் முதல்வர்களான ஓ.பி.எஸ்.

Read More

இமாலய வெற்றி…! சண்டிகரில் வரலாற்று வெற்றியை பதிவு செய்த பிஜேபி..!

8-1-22/13.20pm சண்டிகர் ; கடந்த டிசம்பர் 27 அன்று சண்டிகரில் நடைபெற்ற மாநகராட்சி தேர்தலில் ஆம் ஆத்மீ பிஜேபி மற்றும் காங்கிரஸ் தேர்தலில் போட்டியிட்டன. அதில் ஆம் ஆத்மீ காங்கிரசை பின்னுக்கு தள்ளி பிஜேபியுடன் சரி நிகர் நெருக்கடி கொடுத்திருந்தது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); சண்டிகர் மாநகராட்சி தேர்தலில் மொத்தமுள்ள 35 வார்டுகளில் ஆம் ஆத்மீ 14 சீட்டுகளையும் பிஜேபி 12 சீட்டுகளையும் காங்கிரஸ்

Read More

கலைஞர் மீது ஆணையாக இந்த ஸ்டாலின் நடவடிக்கை எடுப்பான்..! முதல்வர் திட்டவட்டம்..! ட்ரெண்ட் ஆகும் டி.எம்.கே பெயில்ஸ்..!

07-01-22/13.10pm சென்னை ; தமிழக சட்டமன்ற வரலாற்றிலேயே முதல்முறையாக சட்டப்பேரவை நிகழ்வுகள் நேரடியாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது. தமிழக அரசின் இந்த முயற்சிக்கு பல்வேறு தரப்பிலிருந்து பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); இன்று சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் முக ஸ்டாலின் "தமிழ்நாட்டில் சட்டத்தின் ஆட்சிதான் நடந்துகொண்டிருக்கிறது. திமுகவை சேர்ந்த யாராவது தவறு செய்தாலோ அல்லது சின்ன குற்றத்தில் ஈடுபட்டாலோ நிச்சயமாக உறுதியாக

Read More

அனல் பறக்கும் அரசியல்…! பிஜேபி IT விங் தலைவர் கைது..?

07-01-22/10.00AM மஹாராஷ்டிரா : பிஜேபி IT விங் தலைவர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக எழுந்த புகாரை ஒட்டி பிஜேபியினர் தங்கள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); பிஜேபி ஆட்சி இல்லாத மாநிலங்களில் பிஜேபி தலைவர்கள் மற்றும் அதன் தொண்டர்கள் எந்த ஒரு வாரண்டும் இல்லாமல் கைது செய்யப்பட்டு வருவது அரசியல் காழ்ப்புணர்ச்சியை எடுத்துரைக்கிறது என அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்து

Read More

தடைக்கல்லா பாஜக..? கண்ணாடி முன் நின்று பாருங்கள்..பளிச் அண்ணாமலை

3-1-22/19.20pm மதுரை : திமுக அமைச்சர் சேகர்பாபு கண்ணாடி முன் நின்று தன்னை பரிசோதித்துக் கொள்ள வேண்டும் என தமிழக பிஜேபி தலைவர் அண்ணாமலை அதிரடியாக பதிலளித்துள்ளார். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); நேற்று தமிழக திமுக இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நாமக்கல்லில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பிரதமர் மோடியின் தமிழக வருகை பற்றிய கேள்விகள் எழுப்பப்பட்டது. அதற்க்கு பதிலளித்த சேகர் பாபு "

Read More

ஒன்மேன் ஆர்மி..? தமிழக பிஜேபியை தாங்கிப்பிடிக்கும் அண்ணாமலை..!

03-01-22 சென்னை : தமிழக ஊடகங்களின் குதர்க்கமான உள்நோக்கத்துடன் கூடிய கேள்விகளுக்கு தமிழக பிஜேபி தலைவர் அண்ணாமலை ஆதாரங்களுடன் தெளிவாக பதிலளித்து வருகிறார். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); இந்நிலையில் திமுக ஊடகமான சன் செய்திகள் நிருபர் ஒருவர் நேற்று அண்ணாமலையிடம் குதர்க்கமாக கேள்விகளை எழுப்பிக்கொண்டே இருந்தார். பத்திரிக்கையாளர்களிடம் பொறுமையாகவே எப்போதும் பேசும் அண்ணாமலை ஒரு கட்டத்தில் சன் டிவி நிருபரிடம் கடுமையாக தனது கருத்துக்களை

Read More

வெள்ளநிவாரண நிதி : டைம்ஸ் ஆப் இந்தியா டூல்கிட்..? வெளிச்சம் போட்டு காண்பித்த அண்ணாமலை..!

3-1-22/9.30am சென்னை : வெள்ள நிவாரண நிதியாக ஆறு மாநிலங்களுக்கு மட்டும் மத்திய அரசு நிதி ஒதுக்கியிருப்பதாகவும் தமிழகத்தை மட்டும் வஞ்சித்துவிட்டது போலவும் டைம்ஸ் ஆப் இந்தியா ஒரு கட்டுரை வெளியிட்டிருந்தது. இதற்க்கு தக்க ஆதாரங்களுடன் தமிழக பிஜேபி தலைவர் அண்ணாமலை பதிலளித்துள்ளார். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); மத்திய அரசு அனைத்து மாநிலங்களுக்கும் பேரிடர் மற்றும் வெள்ளப்பாதிப்புகளுக்கு NDRF மூலம் நிதி ஒதுக்கீடு செய்வது

Read More

பிஜேபி மாநில தலைவர் கைது..! போலீசார் அட்டூழியம்..!

3-01-22/8.10am ஹைதராபாத் : பிஜேபி மாநில தலைவர் பண்டி சஞ்சய்குமார் நேற்று இரவு அதிரடியாக கைது செய்யப்பட்டார். அவர் தனது அலுவலகத்தில் தொண்டர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் இருந்த போது போலீசார் அத்துமீறி நுழைந்து கைது செய்தனர். மேலும் அவரது கழுத்தை பிடித்து இழுத்த கொடூரமும் நடந்தேறியது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களை தெலுங்கானா அரசு எந்த ஒரு முன்னறிவிப்புமின்றி தடாலடியாக

Read More