Saturday, July 27, 2024
Home > செய்திகள் > காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தானில் கான்ஸ்டபிளுடன் DSP லீலை..! வெளியான வீடியோ..!

காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தானில் கான்ஸ்டபிளுடன் DSP லீலை..! வெளியான வீடியோ..!

ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் DSPயாக பணிபுரிபவர் ஹீராலால் சைனி. இவர். ஜோத்பூர் காவல்நிலையத்தில் பணிபுரியும் ஒரு பெண் கான்ஸ்டபிளுடன் கள்ள உறவில் பல நாட்களாக ஈடுபட்டு வந்துள்ளார்.

ஜூலை 10 அன்று அஜ்மீர் மாவட்டம் புஷ்கர் பகுதியில் உள்ள ஒரு ரெசார்ட்டில் இருவரும் சந்தித்ததாக தெரிகிறது. அந்த பெண் கான்ஸ்டபிளுடன் அவரது 8 வயது (உத்தேசம்) மகனும் இருந்துள்ளான்.

அந்த சிறுவன் கான்ஸ்டபிளுடன் DSP அங்குள்ள நீச்சல் குளத்தில் ஆபாச செய்கையில் ஈடுபட்டுள்ளார். உடையின்றி இருவரும் சிறுவன் முன்னிலையில் தகாத உறவில் ஈடுபட்ட வீடியோ கடந்த வாரம் வெளியானது.

`


அதையடுத்து ராஜஸ்தான் காவல் துறை தானாக முன்வந்து வழக்கு பதிந்து விசாரணையை தொடங்கியுள்ளது. கான்ஸ்டபிளின் கணவர் இருவர் மீதும் புகார் அளித்துள்ளார். மேலும் போக்சோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டார்.

ராஜஸ்தான் காவல்துறை தகாத செயலில் ஈடுபட்ட இருவரையும் பணிநீக்கம் செய்துள்ளது. செப்டம்பர் 9 அன்று சைனி கைது செய்யப்பட்டார். 12செப்டம்பரில் அந்த பெண் கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு ராஜஸ்தானில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

```
```

…. உங்கள் பீமா

#heeralalsaini #dsp #lewdvedio #rajasthan