Home > News (Page 63)

சிரிக்க மட்டும்..! டி ரிவால்வர் நிக்கோலஸ் என்ற பெயர் மருவியே திருவள்ளுவராக மாறியதா..?

7-11-21 / 9.33am கடந்த சிலநாட்களாக விசிக தலைவர் திருமாவளவன் தமிழகத்தில் புது சர்ச்சையை கிளப்பியிருக்கிறார். திருவள்ளுவர் ஞானஸ்நானம் பெற்ற பிறகே திருக்குறளை எழுதினார் என கொளுத்திப் போட்டிருக்கிறார். இதை வைத்து பல நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); "திருவள்ளுவரின் நிஜ பெயர் T. ரிவால்வர் நிக்கோலஸ். அவரது தந்தை பெயர் டேஞ்சன்ட் ஆல்ப்ரெட் நிக்கோலஸ். அவர் உயிருக்கு ஆபத்து வரவே

Read More

இயேசு உயிர்த்தெழுதலை பாடிய பாரதியார்..! மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் தோமையர் பற்றிய கல்வெட்டுக்கள்..! சபாஷ்..!

6-11-21/ 16.50pm திருவள்ளுவர் புகைப்படத்திலும் சிலைகளிலும் உள்நோக்கத்தோடு திருவள்ளுவரது அடையாளங்களான விபூதி மற்றும் ருத்ராட்சம் ஆகியவை திட்டமிட்டு அழிக்கப்பட்டிருக்கின்றன என தமிழ் அமைப்புகள் மற்றும் இந்து அமைப்புகள் குரல் கொடுத்து வருகின்றன. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); இந்நிலையில் விசிக நிறுவனர் தொல். திருமாவளவன் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் " ஏசு எனும் சொல்லே ஈசன் என்பதிலிருந்து உருவானதாக பேராசிரியர் தெய்வநாயகம் சுட்டிக்காட்டியிருக்கிறார். அதை

Read More

நீட் மருத்துவ நுழைவுத்தேர்வு தேவையா..? யார் இந்த பழங்குடியின மாணவி..?

6-11-21/ 15.40pm இந்தியாவில் அனைத்து மாநிலங்களும் நீட் தேர்வை மாணவர்களின் எதிர்காலம் கருதி ஏற்றுக் கொண்டிருக்க தமிழகம் மட்டும் வேறு திசையில் பயணிக்கிறது. நீட் நுழைவு தேர்வு தடை செய்யப்பட வேண்டும் என போராடுகிறது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); இந்தியாவில் எந்த மாநிலங்களிலும் இல்லாத அளவிற்கு தமிழகத்தில் இருக்கும் பெரும்பாலான மருத்துவ பொறியியல் கல்லூரிகள் பல அரசியல்வாதிகளுக்கு சொந்தமானது என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. எந்த

Read More

இரு இஸ்லாமிய பிரிவினரிடையே கடும் மோதல்..! சாலை மறியல்..!

6-11-21/ 14.43pm இஸ்லாமிய கழகத்தில் இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதலில் சிலர் காயமடைந்திருப்பதாக கூறப்படுகிறது. மேலும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); இந்த சம்பவம் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் நடந்தேறியிருக்கிறது. திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் செயல்பட்டுவருகிறது. இதில் நூற்றுக்கணக்கான இஸ்லாமியர்கள் உறுப்பினராக இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த கழகத்தில் தலைமையின் பேச்சை கேட்காமல் காலத்துக்கு கட்டுப்படாமல் சிலர் செயல்படுவதாக

Read More

T20 உலகக்கோப்பையில் மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டதா இந்தியா..! பாகிஸ்தான் கிளப்பிய சர்ச்சை..!

6-11-21/ 11.50am துபாயில் நடைபெறும் T20 உலகக்கோப்பையில் கலந்துகொள்ள இந்தியா சென்றுள்ளது. அங்கு பாகிஸ்தானுடனான முதல் போட்டியில் அதிர்ச்சிகரமான தோல்வியை சந்தித்தது. அப்போதிருந்தே அணியின் வீரர்கள் மேல் அடுக்கடுக்கான விமர்சனங்கள் எழ ஆரம்பித்துள்ளன. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); இந்நிலையில் இந்தியா ஆப்கானிஸ்தானுடன் மோதிய போட்டியில் இந்தியா மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டதாக பாகிஸ்தான் பகிரங்க குற்றம் சாட்டியுள்ளது. இந்திய கிரிக்கட் வாரியம் தனக்கு சாதகமாக போட்டியை

Read More

பாலத்துக்கடியில் கொண்டாடிய பனி மலர்..!

6-11-21/ 11.10am திராவிட கொள்கையில் ஊறிப்போன தொலைக்காட்சி தொகுப்பாளர் பனிமலர் விநாயக சதுர்த்தி வாழ்த்துக்கள் சொன்னதற்காக உதயநிதி ஸ்டாலினையே கடிந்து கொண்டவர். பனிமலருக்கென தனி ரசிக பட்டாளமே உண்டு. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); திராவிடத்தையும் பெரியார் கொள்கையையும் மூச்சாக இரு கண்ணாக கொண்டு வாழ்பவர் பனிமலர். பெரியாருக்கு எதிராகவோ இல்லை திராவிட கொள்கைக்கு எதிராகவோ யாரேனும் பேசினால் புயல் போல எழுபவர் என தன்னை

Read More

பரவிய வதந்தி…! வகையாக சிக்கிக் கொண்ட NDTV…!

6-11-21/ 10.13AM சமீபகாலமாக ஊடகங்கள் வதந்திகளை பரப்புவதும் செய்திகளை திரித்து கூறுவதும் தொடர்கதையாகியுள்ளதாக நடுநிலையாளர்கள் விமர்சித்து வருகின்றனர். தேசிய ஊடகமான NDTV அதன் பொறுப்பை மறந்து செயல்பட்டு வருவதாகவும் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); இந்நிலையில் போதைபொருள் வழக்கில் சிக்கி சிறைசென்ற பிரபல நடிகர் ஷாருக்கானின் மகனான ஆர்யான் கான் பற்றிய செய்திகளை முந்திக்கொண்டு வழங்கியது இந்த NDTV. மேலும் ஆர்யான் கானை

Read More

நிர்வாணமாக அடுத்த வீட்டுக்குள் நுழைந்த மாஜி எம்பி..! நீலகிரியில் பரபரப்பு..!

6-11-21/ 6.20am மாஜி எம்பி ஒருவர் அடுத்த வீட்டுக்குள் நிர்வாணமாக நுழைந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி பகுதியே இதனால் பரபரப்புக்குள்ளானது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); நீலகிரி தொகுதி மக்களவை அதிமுக எம்.பி.,யாக இருந்தவர் கோபாலகிருஷ்ணன். இவர் முன்னாள் நகராட்சி தலைவரம் கூட. இதனிடையே நேற்று முன்தினம் தீபாவளி பண்டிகை அன்று முன்னாள் எம்.பி கோபாலகிருஷ்ணன் மது போதையில், முத்தாலம்மன் பேட்டை பகுதியில் உள்ள ஒருவரின்

Read More

இரண்டே வார்த்தை..! சூர்யாவை காலி செய்த ரங்கராஜ் பாண்டே…!

6-11-21/ 5.45am செய்தியாளராக இருந்து நடுநிலை அரசியல் விமர்சகராக மாறியிருப்பவர் ரங்கராஜ் பாண்டே. இவரது பேட்டிகள் மற்றும் கேள்வி தொடுக்கும் விதம் மற்றும் பேட்டியெடுப்பவரை அணுகும் விதம் என அனைத்தும் நாகரீகமாகவும் அதே சமயத்தில் கேள்விகள் அழுத்தமாகவும் இருக்கும். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); சமீபத்தில் இவர் போட்ட ட்வீட் ஆளும்கட்சியை மறைமுகமாக சாடியது. அந்த பதிவு இணையத்தையே கலக்கியது. சம்மந்தப்பட்ட துறை அமைச்சரே விளக்கம்

Read More

டைரக்டர் மோகன் ஜி சத்ரியன் போட்ட ஒரே ட்வீட்..! கதறும் உடன்பிறப்புக்கள்..!

5-11-21 / 16.09pm டைரக்டர் மோகன் ஜி சத்ரியன் திரைப்படம் இயக்கினாலும் இணையதளத்தில் பதிவு போட்டாலும் ஒரு கும்பல் அவரை பின்தொடர்ந்து வசைபாடிக் கொண்டே இருக்கும். மோகன் ஜி அவர்களின் நியாயமற்ற குரலை கடந்து சென்று கொண்டிருக்கிறார். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); தற்போது அவர் போட்ட ஒரு பதிவின் பின்னூட்டத்தில் உடன்பிறப்புக்கள் மற்றும் சூர்யா ரசிகர்கள் புலம்பி வருகின்றனர். மோகன் தனது பதிவில்

Read More