பட்டாசு மூட்டை வெடித்து தந்தை மகன் உடல் சிதறி பலி..! நெஞ்சை கனக்கவைத்த வீடியோ..!
5-11-21/ 13.00pm இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்ற பட்டாசு மூட்டை வெடித்து தந்தை மகன் இருவரும் உடல் சிதறி பலியாகினர். அந்த சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); புதுச்சேரி அரியான்குப்பம் காக்கையான் தோப்பு பகுதியை சேர்ந்தவர் கலை நேசன்(37). இவரது மகன் பிரதீஸ் (7). காலைநேசன் தனது மனைவி ரூபனாவை பார்க்க மாமியார் ஊரான மரக்காணம் அருகே உள்ள கூனிமேடு
Read More